திமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் …
பொன்னேரி, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி தலைமை வகித்தார், அவைத்...
தொடர் உண்ணாவிரதம்: முருகன்-நளினி ஜெயில் ஆஸ்பத்திரியில் அனுமதி
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.
7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள்...
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்- ஆளுநர் தொடங்கி வைத்தார்
சென்னை:
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதைப் போன்று காலை உணவு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் சென்னை மாநகராட்சியும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி,...
கட்டுமான பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து கும்பகோணம் மாநரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டம்...
கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இன்று கட்டுமான பொருட்களின் விலைவுயர்வைக் கண்டித்து, அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மற்றும் கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சார்பில் இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் தலைவர்...
அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்து- அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள் கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி...
தேனியில் முன்னாள் இராணுவத்தினர் நடத்திய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நடத்தும் உலக வெப்பமயமாதல் மற்றும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும்...
சி.ஏ.ஏ. சட்டத்தை அமல் படுத்திய மத்திய அரசை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...
கும்பகோணம்,மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல் படுத்தப் படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் படி இன்னும் சில...
தீரா நம்பிக்கையோடு திடமாக தேடுங்கள் தீர்வு எட்டும் – இஸ்ரோ விஞ்ஞானிக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்
தேவகோட்டை - சந்திரயான் – 2 விண்கலம் கடந்த செப் -7 ஆம் தேதி நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் தடம் பதிக்கும் தருணத்தை இந்தியா மட்டுமல்லாது உலகளவில் எதிர்பார்ப்பு களுடன் காத்திருந்தவர்களுக்கு 2.1கி.மீ தொலைவில் அது பூமிக்கான தகவல் துண்டிப்பை இழந்தது.
இதனை தொடர்ந்து...
இராமநாதபுரம்; மாநில அளவிலான கைத்தறி சிறப்பு கண்காட்சி திறப்பு விழா – மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து முதல்...
இராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் கடந்த அக் 12 அன்று மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் தமிழ் அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஒருங்கிணைந்து நடத்திய மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் திறந்து வைத்து முதல்...
தமிழக அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்த குஜராத் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி …
திருவள்ளூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத்தின் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கிராம பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் புதுவையில் ஒரே கட்டமாக வருகின்ற...



















