Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காதல் கணவரின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட சந்தியா

சென்னை: துணை நடிகை சந்தியாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா தன் மீது எவ்வளவு காதலுடன் இருந்தார் என்பது பற்றிய தகவலை நண்பர்கள் வட்டாரத்தில் வெளியிட்டுள்ளார். சந்தியாவும் நானும் உயிருக்கு உயிராக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டோம். அந்த காதல்...

பழவேற்காடு குளத்துமேடு பழங்குடி கிராம பண்ணையில் நடைப்பெற்ற வளர்ப்பு இறால் நண்டு விடும் நிகழ்ச்சி ..

பழவேற்காடு, செப். 04 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த குளத்து மேடு பழங்குடி கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று...

மேட்டூர் அணை நீர்மட்டம் 68 அடியாக குறைந்தது

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை வெறும் 19 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர்வரத்தைவிட தண்ணீர்...

கும்பகோணம் : மர்மமான முறையில் காவலாளி மரணம் : போலீசார் தீவிர விசாரணை

கும்பகோணம், டிச. 15 - கும்பகோணம் ஜாமியா நகரில் ஒரு வீட்டின் காவலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கலியபெருமாள் மகன் ஜெயராமன் வயது 50 இவர் ஜாமியா...

ஆர்.கே.பேட்டையில் காரை வழி மறித்து தாக்கிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் பிளாஸ்டிக் கம்பெனி...

ஆர்.கே.பேட்டை, மார்ச். 03 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலோத்பாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் கோதண்டம் வயது 47 என்பவர் அப்பகுதியில் சுஜி பிளாஸ்டிக் ஒர்க்ஸ் எனும் பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.   சம்பவம் நாளான பிப் 16...

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் : பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று குழந்தைகளுக்கு தேசிய...

பூவிருந்தவல்லி, ஏப். 09 - திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. https://youtu.be/VayEhhg7pLQ இதில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் இயக்க குறைபாட்டிற்கு...

ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 492 மாணவ,...

ஊத்துக்கோட்டை, ஆக. 22 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி  தொகுதிக்குட்பட்ட  ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு  492...

பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற மண்டல அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பயிலகம் …

திருவாரூர்,ஆக. 24 - பாரதிய ஜனதா கட்சி மண்டல அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பயிலரங்கம் இன்று காலை 11 மணியளவில் திருவாரூரில் உள்ள தனியார்  ஹோட்டலில் நடைப்பெற்றது. அப் பயிலரங்கத்தில், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த பயிலரங்க நிர்வாகிகள் அதில் பங்கேற்றனர். மாவட்ட பொதுச்செயலாளர்...

யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது-வைகோ கவலை

திருச்சி: திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களில் முஸ்லிம் ஒருவரும் ஆவார். உணர்ச்சிகளை தூண்டி எரிமலை போல் ஆக்கக்கூடாது. இந்த சம்பவங்களால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. ராணுவ...

திருவண்ணாமலை : விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை, செப்.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின் கீழ், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ந்தேதி காலை 6 மணிவரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS