Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்கல்பட்டு : கனமழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் உணவளித்தனர்

செங்கல்பட்டு, நவ. 13 - தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழையால் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து சாலைகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அதனைப் போன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்...

நீண்ட ஆண்டுகளாக வழங்கப்படாத ஜாதிச்சான்றிதழ் : மண்டகமேடு கிராம இருளர் பழங்குடி மக்களின் 16 குழந்தைகளுக்கு...

கும்பகோணம், ஏப். 01 - கும்பகோணம் அருகே உள்ள மண்டகமேடு என்ற குக்கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடி  மக்களின் குழந்தைகளுக்கு இருளர் பழங்குடி சாதி சான்றிதழ் இன்று அவர்களின் வீடு தேடி வழங்க உத்தரவிட்டார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அதனைத் தொடர்ந்து அவர்களது வீடுகளில் வழங்கப்பட்டது. https://youtu.be/fS8N1kdfoGg வேளாண்மை பாதுகாப்புச் சார்ந்த...

கும்பகோணம் : திராவிட கொள்கை பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை, பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு …

கும்பகோணம், மே. 14 - கும்பகோணத்தில் நாஞ்சில் சம்பத்து தனியார் நிகழ்ச்சிக்காக வருகை தந்த  அவர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த போது நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட சென்றதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. https://youtu.be/Yv8oh7j-gvw கும்பகோணத்தில் திராவிட கொள்கை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் யாருக்கும் பயம் கொள்ளாது சரமாரியாக பலரையும்...

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்காதீங்க- வைகோ

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்தாயிபாளையத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார். பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் ஆயிரத்து 500 கிலோ வாட் மின்சாரத்தை கடலுக்கு...

ரோட்டோரக் கடையில் சாப்பிட சென்றவருக்கு கத்திக்குத்து ! 5 பேர் சேர்ந்த கும்பல் தப்பிவோட்டம்...

வெள்ளவேடு, ஜூலை – 14, நேற்று முன்தினம் சொக்கநல்லூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பழைய பஸ்களை உடைத்து பிரித்தெடுக்கும் கம்பெனி ஒன்றில்  திருச்சி மாவட்டம் எடமலை பட்டி புதூர், சொக்கலிங்கபுரத்தில் வசிக்கும் பழனிகுமார் என்பவரின் மகன் விமல் தனது தந்தை மற்றும் அவர்கள் ஊரை சேர்ந்த சிலருடன் வேலை...

காஞ்சிபுரம் தெருக்களில் இருந்து தொடர்ச்சியாக திருடு போன தண்ணீர் குழாய்கள் .. சிசிடிவி கேமராவில் சிக்கிய...

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வார்டு பகுதிக்கு உட்பட்ட நாகளுத்து தெரு, கோட்ராம்பாளையம் தெரு, மந்தவெளி, நாகளுத்து பின் தெரு, அஷ்டபுஜ பெருமாள் கோவில் மாடவீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் தெருக்...

தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர்-அதிமுக மீது கனிமொழி எம்பி தாக்கு

உடன்குடி: திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தண்டுப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ் ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது...

முகப்பேர் : இலவச கண் சிகிச்சை முகாம் … சங்கர தேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியூ.ஆர்.ஏ. சமூக...

முகப்பேர், மார்ச். 21 - சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியு.ஆர்.ஏ. சமூக அறக்கட்டளை இஸ்லாமிய நூலகமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர். முகாமிற்கு இஸ்லாமிய நூலகம் ரஸ்வி. நஸ்ருல்லா தலைமை வகித்தனர். சங்கர நேத்ராலயா ஐ கேர்...

விவசாய சங்கம் சார்பில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் : அறுவடை செய்த நெல்லினை எடுத்துச் செல்ல விடமால் தடுத்த...

கும்பகோணம், ஆக. 21 - கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருப்புறம்பியம் மேல தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் இவர் சுமார் 2 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு போதுமான தண்ணீர் இல்லாமலும் அறுவடையின் போது மழையினால் பாதிக்கப்பட்டும் மிஞ்சிய நெல்லினை அறுவடை செய்து டிராக்டர் மூலம் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச்...

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர், முதன்மை நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் தலைமையில் –  மனிதக்கடத்தல் தடுப்பு கருத்தரங்கம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், முதன்மை நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான மாவட்ட சட்ட ஆணையத்தின் மூலமாக மனிதக்கடத்தல், கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்டல், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக் குற்ற நடவடிக்கை தடுத்தல்  கருத்தரங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று 2 மணி முதல் 5 மணி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS