தொடர்ந்து செல்போனில் பேசி வருவதால் எழும் பிரச்சினைகள் : பிரபல குளோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் நிர்வாக...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம்செய்திகளுக்காக சாரு....
தொடர்ந்து மொபைல் போனில் அடிமையாகி இருப்பதால் தூக்கம், சாப்பாடு மறந்து முடி உதிர்தல் பிரச்சனையையும், தோல் பாதிப்பையும் சந்தித்து வருவதாக பிரபல குளோ ஹேர். குளோ ஸ்கின் நிர்வாக இயக்குனர் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த நிறுவனத்தின் 26 வது கிளை...
இராசிபுரம்: திமுக தகவல் தொழில் நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாமுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய அமைச்சர் ..
இராசிபுரம்,ஏப். 09 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திமுக., தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாம். கடந்த மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் ஷியாமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும்,...
இராமநாதபுரத்தில் எட்டு தினங்கள் நடைபெறும் சைல்டு லைன் உங்கள் நண்பன் விழிப்புணர்வு முகாம்
ராமநாதபுரம், நவ.16-
ராமநாதபுரம் மாவட்டத்தில் சைல்டு லைன் உங்கள் நண்பன் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த நவ.14 தொடங்கிய இம்முகாம் எதிர் வரும் நவ.21ம் தேதி வரை எட்டு தினங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ் கூறினார்.
சைல்டு லைன் என்பது தேசிய அளவில் குழந்தைகளுக்காக...
பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது- தம்பிதுரை வேதனை
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கரடிப்பட்டி பகுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறது. பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான்...
தேனி மேலப்பேட்டையில், நாட்டு நலப்பணித் திட்டம்
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ்தேனி் வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் முதலிக்குளம், அரண்மனைக் கண்மாய் தூர்வாருதல் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணியினை மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி...
மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌதமேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,...
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீநாகேஷ்வரசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பிரமோற்சவ விழா ..
கும்பகோணம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது
தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம்...
தேனி மாவட்ட விளையாட்டு கழகமும், அமைதி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய – மாவட்ட அளவிலான பள்ளி கல்லூரிகளுக்கான...
தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை மாவட்ட விளையாட்டுக் கழகமும், அமைதி அறக் கட்டளையும் இணைந்து அல்லி நகரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத் தில் நடத்தியது .
தேனி: ஜூன்
தேனி மாவட்ட பள்ளிகள் , கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை அல்லி நகரத்தில் உள்ள...
ராமநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் சார்பில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரண்மனையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றம் சார்பில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். பின்...
சிகரெட் கடன் தர மறுத்த எருக்காட்டூர் பெட்டிக் கடைக்காரருக்கு அடி உதை : இரண்டு வாலிபர்களை கைது செய்து...
திருவாரூர், ஆக. 09 –
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கண்மணி ஆவார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மணி வைத்துள்ள பெட்டிக்கடையில் வினோத் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அக்கடைக்கு வந்து, சிகரெட் கடன் கேட்டுள்ளார்கள்...




















