Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் : தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி...

மன்னார்குடி, மார்ச்.10 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்நிலையில் அத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இரண்டு...

குடிபோதையில் நண்பர்களுக்கிடையே மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து – மற்றொருவர் தப்பி ஒட்டம் !

மணவாளன் நகர் ஜூலை – 14 வெங்கடேசன் , பிரவீன் என்ற குள்ள பிரவீன் இருவரும் நண்பர்கள் இவர்கள் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இருவரும் சேர்ந்து மது அருந்திவுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கிடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணாளன் நகர்...

கோவையில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

கோவை: கோவை மத்திய சிறை சார்பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. சிறை சந்தையினை விரிவுபடுத்தும் விதமாக மத்திய சிறைகளில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தினை அமைத்திட முதல் கட்டமாக கோவை, வேலூர் பாளையங்கோட்டை,...

காதலர்கள் மர்மமான முறையில் மரணம் : நாச்சியார்கோவில் காவல்துறையினர் தீவிர விசாரணை …

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நாச்சியார் கோவில் பகுதி செம்மங்குடி ஊராட்சி, வண்டுவாஞ்சேரி கிராமம், காமராஜர் காலனியை சேர்ந்தவர் மதியழகன் மகன் திலீபன் (20) விவசாய கூலித்தொழியான இவர் அதே தெருவை சேர்ந்த...

ஒரே நாளில் குவிந்துக்கிடந்த சுமார் 10 டன் குப்பைக் கழிவுகளை அகற்றி திருவேற்காடு நகரை சுத்தப்படுத்திய நகராட்சி நிர்வாகம்...

திருவேற்காடு, ஏப். 10 - கோவில் நகரமான திருவேற்காடு நகரப் பகுதியில் குவிந்துக்கிடந்த சுமார் பத்து டன் கழிவுக்குப்பைகளை தூய்மை பணியாளர்களுடன் இனைந்து அந்நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார்கள். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக மாஸ் கிளீனிங் என்ற திட்டத்தின் கீழ்,...

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் தன் மீது பொய் வழக்கு தொடுக்க முயற்சிப்பதாக திருப்பனந்தாள் அதிமுக வடக்கு ஒன்றிய...

கும்பகோணம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் மரத்துறை கிராமம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. மேலும் அவர் திருப்பனந்தாள் அதிமுக  வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். https://youtu.be/K6afvPqylFk இந்நிலையில் அப்பகுதியில்...

தலைக் கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்த தஞ்சாவூர் மக்களுக்கு இலவச பூண்டு வழங்கிய போக்குவரத்து காவல் துறையினர்...

தஞ்சாவூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தஞ்சாவூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதைப்போல் தஞ்சாவூரில் போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்துடன்...

நன்னிலம் வணிகர்கள் சங்கம் தேர்தல்… வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வாழ்த்து…

நன்னிலம், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி பகுதியில் உள்ள வர்த்தகர்களுக்காக.. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ' -ன் நன்னிலம் வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நன்னிலம் பகுதியில் மொத்தம் 425 வர்த்தகர்கள் கடைகள்...

ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுவாங்கிய கிராம நிருவாக அலுவலருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம்...

மதுரை, ஏப். 25 – மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகா, கே. வெள்ளகுளத்தில் கிராமநிருவாக அலுவலராக பணிப்புரிந்து வந்த கிருஷ்ணன் என்பவர் 2010 ஆம் ஆண்டு பட்டா பெயர் மாறுதலுக்காக பயனாளி ஒருவரிடம் ரூ. 2000 ஆயிரம் லஞ்சமாக கேட்டு வாங்கிவுள்ளார். அது தொடர்பாக மதுரை ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...

திருவோணம் தாலூகவுடன் இணைத்ததற்கு 4 கிராம மக்கள் எதிர்ப்பு : கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்… இதே...

தஞ்சாவூர் மாவட்டம், மார்ச். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், புதிதாக உருவாகிவுள்ள திருவோணம் தாலுகாவில் பட்டுக்கோட்டை தாலூகவிற்கு உட்பட்ட 4 கிராமங்களை இப்புதிய தாலூவுடன் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்டாத்திகோட்டை கொள்ளைக்காடு கடைத்தெரு பகுதியில் கடைகளில் கருப்பு கொடி கட்டி மாற்றுத் திறனாளிகள் உட்பட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS