ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா … அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த...
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மர்மமான முறையில் தலையில் அடிப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு அருகே உயிரிழந்த நிலையில் கிடந்துவுள்ளார். அப்போது அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள்...
சாலை தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு தப்பி ஒடமுயன்ற செம்மரக்கடத்தல் கும்பல் 7 பேர் கைது : ...
பாடியநல்லூர், மே. 16 -
ஆந்திராவிலிருந்து தமிழக எல்லை மார்க்கமாக தொடர்ந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கே...
தொண்டியில் த.மு.மு.க சார்பில் முப்பெரும் விழா : 156வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, சமூக சேவர்களுக்கான விருது வழங்கல், சமூக...
ராமநாதபுரம், ஆக. 17-ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சமூக சேவர்கர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். மேலும் சமூக நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக விழாவில் மும் மதத்தினர் களும் கலந்து கொண்டு...
ஆரம்ப நிலையிலையே ஆஸ்துமாவை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அந் நோயை முற்றிலும் குணப் படுத்தலாம் : தஞ்சை மருத்துவக்...
தஞ்சாவூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் இன்று "உலக ஆஸ்துமா தின" விழாவை முன்னிட்டு ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும் அம் முகாமில் ஏராளமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
https://youtu.be/QvQENoO18E8
அதனைத்...
ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமாரக்களை மக்கள் பங்களிப்போடு அமைத்துள்ள ஆடுதுறை பேரூராட்சி :...
ஆடுதுறை, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதிக்குட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை நலனை கருத்தில் கொண்டு ஆடுதுறை பேரூராட்சி மற்றும் பொதுமக்களின் பங்கோடு ரூ.18லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கப்பட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் :...
காஞ்சிபுரம், ஜூன்.16 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ரிப்பன் வெட்டியும் குத்து...
இராமநாதபுரம் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம்-ரோட்டரி சங்கத்தின் புதியத் தலைவர் கணேச கண்ணன் பேச்சு
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டரி சங்கத்தலைவராக பொறுப்பேற்ற கணேசகண்ணன் மாவட்டத்தில் தற்போது நிலவும் குடிநீருக்கு முக்கியத்துவமும் தனிக்கவனமும் செலுத்துவேன் என உரையாற்றினார்.
ராமநாதபுரம், ஜூலை 21-
ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நடந்தது. இவ் விழாவில் தலைவராக பதவி யேற்ற கணேச...
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலர்கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கும் நடமாடும் ஆலை : அமைச்சர் கே.என் நேரு...
சென்னை, மே.1 –
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 மெ.டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. அதனை தூய்மைப்பணியாளர்கள் தினந்தோறும் சேகரித்து அதனை மக்கும் மற்றம் மக்காத குப்பைகளென தரம் பிரித்து தருவதின் மூலம் அக் குப்பைகள் உரமாகவும், எரிவாயுவாகவும் மறு சுழற்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக...
திருத்தணி; மக்கள் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் முன்பாக மக்கள் தேசம் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் பறையனார் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரன் தலமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரச்சினைகளில் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது அரசு உரிய...
ராமநாதபுரம் அருகே ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் மூன்று தலைமுறையாக வாழும்15 கிராம மக்கள் – ஜாதி மத...
ராமநாதபுரம், மே 15-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கிராம மக்கள் ஜாதி மத பேதமின்றியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் எவ்வித பாகுபாடியின்றியும் ஒரு தாய் பிள்ளைகள் போல் சகோதரத்துவத்துடன் பழகி வருவதால் இதுவரை போலீசார் இந்த கிராமங்களில் சண்டை என சென்றதில்லையாம். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து சமுதாய...




















