Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆரணியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாஜகவினர் கோரிக்கை மனு ..

ஆரணி, மார்ச். 14 - பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆரணி பேரூராட்சிப் பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். https://youtu.be/BxKO82clqQM திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடங்கியது ஆரணி பேருராட்சி இங்கு  30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுமார்.140 ஆண்டு காலமாக குடியமர்ந்து...

கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் மேம்பாலத்தில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் பரபரப்பு

கும்பகோணம், நவ. 13 - கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் மேம்பால நடைப்பாதையில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் அப்பகுதி பரபரப்பானது. இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் அதிஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, அப்பகுதி மக்களே முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம்...

அரசுக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தமிழகம் தழுவிய இரத்த...

திருவள்ளூர், ஜூலை. 12 - திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில்  திருவள்ளூரில் எழுச்சி பேரணி, அச்சங்க மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்திட  வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப...

மன்னார்குடியில் நடைப்பெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் …

மன்னார்குடி, டிச. 26 - இயேசுகிருஸ்து பிறந்த தினத்தினை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். https://youtu.be/5Wdc-Bao9w0 அதன் ஒருபகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைப்பெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் அமைச்சரும் , நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் ஆர்.பி.சிவம் ஆகியோர் பங்கேற்றனர்....

பொன்னேரியில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு தேர்வு முகாம் : 300 –க்கும் மேற்பட்ட மாற்று...

பொன்னேரி, மே. 25 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலிம்கோ  நிறுவனம் சார்பில் அதன் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மூன்று சக்கர பேட்டரி வாகனம் மற்றும் சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால், கை மற்றும்...

ஆடுதுறையில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணியின் மணி மண்டபம் அடிக்கல் நடும் விழா :...

கும்கோணம், மார்ச். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆடுதுறையில் இன்று மறைந்த முன்னாள் அமைச்சர் கோ சி மணியின் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. அதில் சூர்யனார் கோயில் ஆதீனம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோ சி...

வெற்றிப் பெற செய்தால் வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவேன் : திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வாக்குறுதி...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றிப் பெற செய்தால் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், மேலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து பாஜக வேட்பாளர்...

அடுக்குமாடி குடியிருப்பில் உணவுக் கொடுத்துக் கொண்டிருந்த தாயின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை … லாவகமாக குழந்தையை...

திருமுல்லைவாயல், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… சென்னை ஆவடி அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள Vgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசிக்கும் வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியரின் 7 மாத குழந்தை கிரண்மயி என்பவர். அவருக்கு அவரது தாய் குடியிருப்பு பகுதியில் உள்ள பால்கனியில்...

உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட...

திருவாரூர், நவ. 30 - உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி  அலுவலக வாசலில் சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவி...

திருவண்ணாமலை : தென்கரும்பலூர் கிராமசபைக் கூட்டம் : அமைச்சர் எ.வ.வேலு ரூ 22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட...

திருவண்ணாமலை அக்.3- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த, தென்கரும்பலூர் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபா கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்; கலந்துக்கொண்டு ரூ.22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS