Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி... இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு    தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள்தான் போட்டி ..

சென்னை, மே. 15 - சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிறுவர்கள், இளைஞர்கள் கலந்துக் கொண்ட சைக்கிள்தான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை திமுக மாமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கிவைத்தார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் அனைத்து இந்தியா வீர கலைகள் மற்றும் விளையாட்டுகள் கூட்டமைப்பு...

ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைப்பெறும் கண்மாய் குடிமராமத்து பணிகள்-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு

ராமநாதபுரம்,  ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட சீனாங்குடி மற்று துத்தியேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்ப்ட விவசாய பாசனதாரர் நலசங்க பிரதிநிதிகள் மூலு் மேற்கொள்ளப்பட்டு வரும் க்மாயய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தி்ல...

மத்திய தொல்லியல்துறை நிபுனர்கள் தஞ்சை பெரியகோவிலில் ஆய்வு : கோவில் திடத்தன்மைப் பற்றி ஆய்வு மேற் கொண்டதாக தகவல்...

தஞ்சாவூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் இடி மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக உள்ளதா என மத்திய தொல்லியல் துறை நிபுனர்கள் நேற்று ஆய்வு .மேற்கொண்டனர். தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதோடு தமிழர்களின் கட்டிடக்கலைக்கு...

திருமீயச்சூர் சிற்றூரில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீலலிதாம்பிகை திருக்கோயில் தீர்த்தவாரி விழா …

திருமீயச்சூர், பிப். 17 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, திருமீயச்சூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் தோன்றிய திருத்தலமாக.அத்திருக்கோவில் விளங்கி வருகிறது. https://youtu.be/sQSx59ryCO0 மேலும் அச்சிறப்புமிக்க அத்திருக்கோவிலில் மாசி...

ஆவடி வாகன விபத்துக்களை தடுத்திட, பள்ளி மாணவர்கள் முன் வரவேண்டும். அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் வேண்டுகோள்

இந்திய அளவில் வாகன விபத்து ஏற்படுவதில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றிட நாளைய தலைமுறைகளான பள்ளி மாணவர்கள் முன் வர வேண்டும் என அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்தார். சென்னை அடுத்த ஆவடியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து...

அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் அகில இந்திய இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் : விளக்க...

மார்ச் 28, 29 தேதிகளில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாக நடைப் பெறயிருக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த விளக்க தெருமுனை கூட்டம் மீஞ்சூரில் நடைப்பெற்றது மீஞ்சூர், மார்ச். 22 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் பொது...

ஆர்.கே.பேட்டை வி.புதூர் ஏரியில் உடைப்பு : ஒன்றிய கவுன்சிலர் மற்றும் திமுக வினர் மணல் மூட்டைகளை அடுக்கி...

ஆர்.கே.பேட்டை, நவ. 12 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை வட்டம் வி.புதூர் ஏரிக்கு செல்லும் சிறிய கால்வாயின் தடுப்பணை உடைந்து நீர் வெளியேறி வருகிறது. இதனை சரிசெய்யும் விதமாக ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி ஆகியோர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் உடைப்பு...

விவசாயிகளை பாதுகாக்க காகித ஆலை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…

திருவாரூர். பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்… திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த பின்  இருக்கும் வைக்கோல்கள் மாடுகளுக்கு முழுமையான தீவனமாக...

வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியார் மற்றும் கோவிலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த உத்திரவிட்டு ஆணை பிறப்பித்துள்ளார். வத்திராயிருப்பு; நவ. 20- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS