சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த விளம்பர குறும் பட போட்டி; தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் போட்டியில் வெற்றியாளருக்கு...
சென்னை: நவ.13-
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் சுற்றச்சூழல் பாதகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப் படும் சிறந்த குறும் படத்திற்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கி கவுரவ படுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அச்செய்தி வெளியீட்டில் தமிழகம் முழுவதும் மொத்தம் 8000...
ராமநாதபுரம் ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் வனதுர்க்கை அம்மன் பிரதிஷ்டை விழா
ராமநாதபுரம், மே 19-
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் கோயிலில் வனதுர்கா அம்மன் சிலை பிரதிஷ்டை விழா பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.
9 வகையான துர்கை அம்மன்களில் வனதுர்கை அம்மன் மிகவும் சக்திவாய்ந்த துர்கை அம்மனாகும்....
பொள்ளாச்சி அருகே கார் மீது லாரி மோதல்-2 பேர் பலி
பொள்ளாச்சி:
சிவகங்கையை சேர்ந்தவர் கவின்செல்வன்(வயது 35). இவர் மூலநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு காரில் சென்றார். அவருடன் அவரது தந்தை சுப்பிரமணி (55), மாமனார் கந்தசாமி(60) ஆகியோர் உடன் சென்றனர். அங்கு மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொண்டு இன்று காலை ஊர்...
திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...
தஞ்சாவூர், மார்ச். 11 –
திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில் 7 மாணவர்கள் நோபெல் உலக சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...
இராசிபுரத்தில் அமமுக கட்சி வளர்ச்சிப்பணிக் குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ..
இராசிபுரம், மார்ச். 26 -
இராசிபுரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
நாமக்கல் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக வளர்ச்சிப் பணி மற்றும் நிர்வாகிகள்...
போதைப்பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி : திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி...
PIC FILE COPY
திருவண்ணாமலை, மார்ச்.20-
திருவண்ணாமலை கிரிவலபாதையில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தொடங்கிவைத்தார். இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை...
ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு யோக்கியதை இருக்கிறதா … தமிழ்நாடு முதலமைச்சர் அடக்கத்துடன் எழுப்பியக் கேள்வி...
திருவாரூர், ஆக. 27 -
திருவாரூரில் நடைப்பெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் *ஊழலைப் பற்றி பேசுவதற்கான யோக்கியதை பிரதமரான மோடிக்கு இருக்கிறதா என்று நான் அடக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என அத்திருமண மேடையில் உரை நிகழ்த்தும்...
2,466 வழக்குகளுக்கு தீர்வு : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற மக்கள்...
திருவண்ணாமலை மார்ச்.14-
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தி.மலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீடுவர் ஈஸ்வர மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி கடன்...
குன்றத்தூர் : பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஒப்பாரி ஆர்ப்பாட்டம்...
குன்றத்தூர், ஏப். 03-
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாஜக அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாபெரும் ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைவாசி உயர்வை குறைக்க மத்தியரசுக்கு எதிராக...
தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்றது.மேலும் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள முப்பது பஞ்சாயத்து கிராமங்களிலும் உள்காட்டு பகுதியை சேர்ந்தகிராமங்களான கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது
கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை கிராம பஞ்சாயத்து...





















