Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சந்திரசேகரபுரம் கிராமக் குளத்திற்குள் குடியேறிய வாழைத்தோப்பு : காணவில்லை போஸ்டர் ஒட்டி குளத்தை மீட்டுத்தர அரசுக்கு...

வலங்கைமான், மே. 10 - வலங்கைமான் அருகேவுள்ள சந்திரசேகரபுரம் கிராமத்தில் 'குளத்தை காணவில்லை' என கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதால் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், சந்திரசேகரபுரம் கிராமத்தில் மொத்தம் ஏழு குளங்கள் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரி பாண்டியன்...

ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான 11.60 கி.கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த...

பூவிருந்தவல்லி, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி  பைப்பாஸ்  பேருந்து நிலையத்திலிருந்து   அரசு பேருந்தில்  பயணிகள் போல் வெளியூருக்கு  கஞ்சா  கடத்தல் நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ராதா உள்ளிட்ட...

பேரூராட்சி அதிகாரி காரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை-ரூ.4 லட்சம் சிக்கியது

நாகர்கோவில்: நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாகவும், முடித்த பணிகளுக்கு பணத்தை வழங்குவதிலும் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணிப்பு...

பாரத் ஸ்டேட் பாங்க் நிறுவனத்தை கண்டித்து பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

திருவள்ளூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி பொன்னேரியில். தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடு விவகாரத்தில் பாஜக அரசிற்கு துணை போகும் பாஜகவிற்கு துணை போகும், பாரத் ஸ்டேட் வங்கியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி …

பாபநாசம், மே. 11 – தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியின் முதல் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் 150 க்கு மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் மேலும், அம்மனுக்கள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக...

நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...

காஞ்சிபுரம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...

ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது

ராமநாதபுரம், மார்ச் 13- ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது. இதில் நுாற்றுக் கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவங்கினர். ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் 79 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை,...

தேர்தல் கூட்டணிக் குறித்து மருத்துவர் இராமதாசு அதிகாரப் பூர்வாக அறிவிக்கும் வரை வெளியாகும் அனைத்து செய்திகளுமே யூகமே :...

சோழவரம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலையில் வடக்கு மாவட்ட பாமக இளைஞர் அணியின் பொதுக்குழு கூட்டம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எம்.எஸ். சுதாகர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு சிறப்பு...

தேனி வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்லூரியின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா – துணை வேந்தர் டாக்டர் கோகிலா...

  தேனி வீரபாண்டி அருகே உள்ள சௌராஷ்டிரா கல்லூரியின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று தமிழ்நாடு ஆசிரியர் கல்லூரி பல்கலைக் கழக துணைவேந்தர் கோகிலா தங்கசாமி மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி விழாவினை சிறப்பித்தார். தேனி: ஏப். வீரபாண்டி சௌராஷ்டிரா கல்லூரியின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா …

பொன்னேரி, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியும் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS