இந்திய அரசின் பத்ம விருதுகள் – தகுதியானவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, ஜூலை.28-
2021-ம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிழ்சாலை, ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான இது மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப் பட்டோர் நலன், பெண்கள்...
திருவள்ளூர்: காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
காஞ்சி முத்தமிழ் மையம் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற திருத்தனி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
திருத்தணி, செப் . 5 -
காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் முனைவர்.லாரன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய...
பா.ஜனதா தலைவர் அமித்ஷா நாளை ஈரோடு வருகை
ஈரோடு:
பிரமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை கடுமையாக சாடி பேசினார்.
இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா ஈரோடு அடுத்த சித்தோடுக்கு வருகிறார்.
முன்னதாக டெல்லியில் இருந்து விமானம்...
இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை கடைப்பிடித்த திருவள்ளூர் மாவட்டநிர்வாகம் … முகாமை...
திருவள்ளூர, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
நாடுமுழுவதும் அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பல்வேறு முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டியதி....
கும்பகோணத்தில் திருடு போன ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான பந்தயப் புறாக்கள் : உரிமையாளர் கிழக்கு...
கும்பகோணம், ஆக. 29 -
கும்பகோணத்தில் உள்ள அப்துல் அஜீஸ் என்பவர் தனது வீட்டில் பந்தய புறாக்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 15 பந்தய புறாக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுக்குறித்து அவர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
https://youtu.be/0IEK_64oEeQ
கும்பகோணம் மேலக்காவேரி...
ஒரகடத்தில் 2 மகள்களை கட்டையால் அடித்துக்கொலை செய்து விட்டு தந்தை காவல் நிலையத்தில் சரண் …
காஞ்சிபுரம், மே. 20 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மூத்த மகள் நந்தினி (16), இளைய மகள் தீபா (10) ஆகியோரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் சரண்
கணவன் மனைவிக்கு...
ஓய்வெடுக்க வேண்டிய வயதான காலத்தில் ஓ.பி.எஸ், இராமநாதபுரத்தில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார் : கிண்டலடித்து தேர்தல் பரப்புரை...
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர்,
மண்ணில் மத வெறி சக்திகள் தலை தூக்கி விடக் கூடாது பரிவார் அமைப்புகள்...
பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி. செய்து வரும் மராமத்து பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் ;...
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலத்தில், மராமத்து பணி என்கிற பெயரில் O.N.G.C நிர்வாகம் சார்பில் தொடர் பணிகளை பக்கவாட்டில் செய்து ஷேல் கேஸ் எடுக்க பணி செய்து வருகிறது. தமிழக அரசு அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மீத்தேன் திட்ட...
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை : விளாங்குடி...
தஞ்சாவூர், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாவட்ட எல்லையான விளாங்குடி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்ஷனா தலைமையில் தீவிர வாகன சோதனை நடைப்பெற்றது.
நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்...
பாபநாசம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஆற்று நீர் சுழலில் சிக்கி உயிரிழப்பு … போலீசார் தீவிர...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை வர்ண தைக்கால் தெருவில் வசித்து வருபவர் ஹாஜாநஜிபுதின் மகன் நூருல்அமீன்.
இவர் இராஜகிரியில் உள்ள காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து பண்டாரவாடை...





















