வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் …
பொன்னேரி, ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள 6 நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி நீதிமன்றத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளுக்காக பொன்னேரி நீதிமன்றத்தை நாடியதாகவும், இந்நிலையில் அவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு பொன்னேரி...
பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற, குடும்ப அட்டை குறைத் தீர்வு சிறப்பு...
மீஞ்சூர், ஜூலை. 08 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குடும்ப அட்டை குறை தீர்வு சிறப்பு முகாம் அக்கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும் இம்முகாமிற்கு, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் தலைமையிலும்,...
பல்லடம் செய்தியாளர் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து திருவாரூர் பத்திரிகையாளர் சங்கத்தினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மர்ம நபர்களால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, திருவாரூரில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/OnlUCdWkhs4
.திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில்...
மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் நடைபெறும் பனிலிங்க அலங்கார தரிசனம் … காஞ்சிபுரத்தில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு...
காஞ்சிபுரம், மார்ச். 02 -
பஞ்சபூதத் தலங்களில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இதில் முதல் ஸ்தலங்களாக நிலம் (மண்) இருப்பது தான் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாயந்த கோவில் நகரமாக இருப்பது காஞ்சிபுரம் இந்த காஞ்சிபுரம் நகரில்...
ஒரு குரலெழுப்பிய ஓசையில் 320 க்கும் மேற்பட்ட உள்ளங்கள் குளிர்ந்தது …
தஞ்சாவூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் மேம்பாலம் அருகில் உள்ளது அரசு காது கேளாதோர் பள்ளி மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.மேலும் அப்பள்ளியில் 320 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று...
கொதிக்கும் சூட்டிலிருந்த குருமாவில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி : செட்டிமண்டபத்தில் நடந்த பரிதாப...
கும்பகோணம், ஏப் . 04 -
கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் முருகேசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷியா ( 28 ) என்ற மனைவியும், இரண்டு வயதில் ரிஷி என்ற மகனும் உள்ளனர். மேலும் இவர் கோவையில் உள்ள தனியார்...
போதிய அளவில் வகுப்பறை கட்டடமில்லாத முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி : புதிய கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு...
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருபால் ஆண்,பெண் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி...
திருவண்ணாமலை காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில், அனைத்து வணிகத் தளங்களையும், மாலை 5 மணிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில்
அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூட வேண்டும்
மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செய்தி சேகரிப்பு இராமமூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.16-
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட...
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற சமத்துவ அசைவ விருந்து … எதிரெதிர் திசையில் இருக்கும்...
கும்பகோணம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ அசைவ விருந்து நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு சமத்துவ விருந்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு...
கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் பாடி பிரிட்டானியா அருகே கைது : அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஆவடி...
அம்பத்தூர், டிச. 22 -
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் "போதையில்லா தமிழ்நாடு" என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், 22.12.2022- ஆம் தேதி இன்று அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்...






















