அறந்தாங்கி முக்கம் பகுதியில் நடைப்பெற்ற தென்னை விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் … 200 க்கும் மேற்பட்டோர் கைது...
தென்னை விவசாயிகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் எழுப்பி தென்னை விவசாயிகள் அறந்தாங்கி முக்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் …
தஞ்சாவூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்,...
ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் கோடீஸ்வர சுவாமி திருக்கோயில் நாகேஸ்வரன் சுவாமிகள் …
கும்பகோணம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் நாகேஸ்வரன் திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா 4 ஆம் நாளான சுவாமிகள் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா வந்த நிழச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான கொட்டையூர்...
ஓரிக்கை பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி…..
காஞ்சிபுரம், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறகிறது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இ.ராஜசேகர் அவர்களுக்கு கழகத்தினர் உற்சாகமாக பணியாற்றி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/0orfrnJNKi4
அதனைத் தொடர்ந்து, அதிமுக செய்தி தொடர்பாளரும்...
பார்க்கிங்க் செய்வதில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கொலை : பெயிண்டர் கைது ..
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன் (32) என்பவர் அப்பகுதியில் கூலி தொழிலுக்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குணசேகரன் (42) பெயிண்டர் வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில்...
நீலத்தநல்லூர் ஸ்ரீதிரௌபதியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற சித்திரை மாத தீ மிதி திருவிழா …
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நீலத்தநல்லூர் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி...
52 சிமிலிக்கிராமம் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
குடவாசல், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சித்திரை பெருந்திருவிழாவின் ஒரு பகுதியான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
https://youtu.be/_ECuaEb9Xg8
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 52 .சிமிழி கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும்...
சரக்கு வாகனத்தில் இறந்த பசுமாட்டை மறைத்து எடுத்துச் சென்ற 2 நபர்கள் : பறிமுதல் செய்து விசாரணை...
கும்பகோணம், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் நட்பெற்ற பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவுள்ளது. உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்த பசுமாட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு...
10 ஆண்டு கால மோடி ஆட்சி இந்தியாவில் கடுமையான வெப்ப தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் :...
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சி கடுமையான வெப்ப சூழ்நிலையை விட கொடுமையான அரசியல் வெப்பத்தை அது தந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் எனவும், டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் இன்று நடந்த தீ விபத்து ஜனநாயகத்தினால் ஏற்பட்டிருக்கக்கூடிய...
வல்லம் கார் ஷோ ரூமில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரைத் திருடிச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில்...
தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் ஷோ ரூம் உள்ளது. அதில் கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு...
தஞ்சையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி: மேலும் படுகாயம்...
தஞ்சாவூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கிருபா பொன்பாண்டியன் (34), இவர் தனது நண்பருடன் சேர்ந்து திருச்சியில் இருந்து தஞ்சைக்கு காரில் வந்துள்ளார்.
காரை கிருபா.பொன் பாண்டியன் ஒட்டி வந்து உள்ளார் திருமலை சமுத்திரம் அருகே வந்த...






















