இந்தியாவிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் அது திமுக அரசுதான் : ஜி கே வாசன் குற்றச்சாட்டு
தஞ்சாவூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலினை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே....
கால்நடைகளுக்கு ஏற்பட்டு வரும் கோமாரி நோயால் விவசாயிகள் கவலை : பொன்னேரியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சையளித்து...
பொன்னேரி, டிச. 08 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் என்பது விவசாயம் நிறைந்த பகுதியாகும். மேலும் அதனை நம்பி அப்பகுதியில் 80 விழுக்காடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அதனைச் சார்ந்த மக்கள் ஆடு, கோழி, மாடு போன்றவைகளை வளர்த்தும் தொழில் செய்தும்...
கையில் மெதுவடையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே...
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கிய சித்திரை திருவிழா …
கும்பகோசம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு இன்று கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற நாட்டியாஞ்சலி விழா .. 300 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்பு …
கும்பகோணம், மார்ச். 09 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழ்நாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா நேற்று வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகரில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்...
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் மௌனம் காப்பதேன் : பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி...
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேற்று தஞ்சைக்கு வருகை தந்து வேட்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2014 முதல் 2024 வரை 10...
பாபநாசம் அருகே வயலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. சேற்றில் சிக்கி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம் …
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சோலைப்பூஞ்சேரி கிராமம் கீழத் தெருவில் வசித்து வருபவர்கள் தமிழரசன் (35) ரேவதி (26) தம்பதியினர் மேலும் அவர்களுக்கு 14 வயதில் ஆண்மகனும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
மேலும்...
சிலம்பக் கலைகளில் தாங்கள் கற்றுக்கொண்ட திறன்களை வெளிக்காட்டி மாராயப் பட்டைகளை பெற்ற 200க்கும் மேற்பட்ட தஞ்சாவூர் மாணவ, மாணவிகள்...
தஞ்சாவூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், வின்னர் மல்டி மியுரல் அகாடமி தற்காப்பு கலை பன்னாட்டு பயிற்சி பள்ளி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் அறக்கட்டளை, அருள்மொழி கலை இளையோர் மன்றம் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் சிலம்பம் அரங்கேற்றம் மற்றும்...
சவுக்கு சங்கர் மீது தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் …
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
பெண் காவலர்கள் குறித்து அவதூராக பேசிய சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு யூடியூப் பேட்டியில் பெண் காவலர்களை தர...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழ் தாய்மொழி விழா …
சென்னை, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக து.ராஜகுமார் ...
சென்னை, உலகத் தாய்மொழி வாத்தினை முன்னிட்டு கடந்த பிப். 22 ஆம் தேதியன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழ் தாய்மொழியின் சிறப்பு மற்றும் அதன் வரலாறுக் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது.
மேலும் அந்நிகழ்ச்சியினை...