Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையில் 35 கோடி மதிப்பில் சாலை பணி- அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி...

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையில் 8 கி.மீ துாரம் ரூ.35 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவுக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். சாலை பணிகளை துவக்கி...

தேனி அருகே கொடுவிலார் பட்டியில் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியின் 12- ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப்...

தேனி: தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டியில் இயங்கி வரும் கம்மவார் சங்க பாலிடெக்கினிக் கல்லூரியின் 12-ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைப் பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தேனி மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் கா. சுப்புராஜ் கல்வி,மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற...

திமுகவுடன் கூட்டணி ஏன்?-வைகோ விளக்கம்

திருச்சி: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த சூழலில் தொகுதி பங்கீடு குறித்து எந்த கருத்தும் கூற இயலாது. இதே போல திருச்சியில் போட்டியிடுவேனா? என்பது குறித்தும் கூற முடியாது. மதவாத சக்திகள் திராவிட...

தி.மு.க. கூட்டணியில் இழுபறி இல்லை-கனிமொழி எம்.பி. பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கூட்டணிக்காக அவரை சந்திக்கவில்லை. அடிப்படை மனிதாபிமானத்தின் படி சந்தித்து உள்ளார். பிரதமர் வேட்பாளராக தி.மு.க. முன்வைக்கும் பெயர் ராகுல்காந்தி தான்....

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் – ஸ்டாலின் வழங்கினார்

அரியலூர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள். இவர்களில் சிவச்சந்திரனின் உடல்...

பொள்ளாச்சி அருகே கார் மீது லாரி மோதல்-2 பேர் பலி

பொள்ளாச்சி: சிவகங்கையை சேர்ந்தவர் கவின்செல்வன்(வயது 35). இவர் மூலநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு காரில் சென்றார். அவருடன் அவரது தந்தை சுப்பிரமணி (55), மாமனார் கந்தசாமி(60) ஆகியோர் உடன் சென்றனர். அங்கு மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொண்டு இன்று காலை ஊர்...

திண்டுக்கல் அருகே காதலனுடன் ஆசிரியை போலீசில் தஞ்சம்

சத்திரப்பட்டி: திண்டுக்கல் அருகே உள்ள வீரலப்பட்டி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகள் தீபிகா (வயது23). இவர் எம்.காம்.சி.ஏ. படித்துள்ளார். பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தொப்பம்பட்டி அருகே தேவத்தூர் கப்பலப்பட்டியை சேர்ந்த கோபி (23). இவர்கள் 2 பேரும் அம்பிளிக்கையில் உள்ள...

பெரும்பாறை அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: 13 பேர் படுகாயம்

பெரும்பாறை: கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள ஆடலூரில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நிலக்கோட்டை முகவனூத்தை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் பஸ்சை ஓட்டினார். இந்த பஸ் பெரும்பாறை அருகே குப்பம்மாள்பட்டி வெக்கடிகாடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில்...

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன்-தம்பித்துரை

ஆலந்தூர்: பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. ஸ்டாலின் மனவிரக்தியில் உள்ளார். அதனால்தான் அவர் எங்களை குறை கூறுகிறார். அவர் கிராம பஞ்சாயத்துக்கு கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஸ்டாலின் எதை செய்தாலும் அவர் வெற்றி பெற முடியாது. பாராளுமன்றத்தில் தமிழகத்தின்...

மார்த்தாண்டம் பிளஸ்-1 மாணவி பெங்களூருக்கு கடத்தல்-2 பேர் கைது

நாகர்கோவில்: மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS