திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதாலட்சுமண அனுமான் சமேத ஸ்ரீராமர் திருக்கோயில் மற்றும் மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியின் பொறுப்புகள் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதாலட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான...
ஆவடி அருகே கார் விபத்து; ஐ.டி ஊழியர் படுகாயம்
ஆவடி அருகே சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி ஐடி ஊழியர் படுகாயம் அவருடன் பயணம் செய்த இருவருக்கு சிறிய காயங்களுடன் தப்பினர்.
ஆவடி; அக்.13-
https://youtu.be/pO7LlK0WLlc
ஆவடி அடுத்த வசந்த் நகரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஸ்ரீதர் இன்று மாலை அயனாவரத்தில் இருந்து தனது...
ராமநாதபுரம் லோக் சபா தொகுதியில் 15, 53,761 வாக்காளர்கள்-மாவட்ட கலெக்டர் தகவல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 15, 52,761 வாக்காளர்கள் உள்ளனர். என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வீரராகவ ராவ் கூறினார். லோக்சபா பொதுத் தேர்தல்-2019 தொடர்பான இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பை யடுத்து,தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள் குறித்து மாவட்ட...
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கை சின்னத்திற்கு தீவிர...
மீஞ்சூர், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி, மெதூர், கோளூர், தேவம்பட்டு, அண்ணாமலை சேரி, திருப்பாலைவனம், பழவேற்காடு, வஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின்...
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன் பெற பயனாளியிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விக்ரபாண்டியம்...
திருவாரூர், மே. 16 -
திருவாரூர் மாவட்டம் கொடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விக்ரபாண்டியம் பஞ்சாயத்து செயலர் ஆர்.குமார் என்பவர் பிரதமந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கிழ் வீடு கட்ட விண்ணபித்த திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலூகா, விக்ரபாண்டியம் கிராமத்தைச்சேர்ந்த வீராச்சாமி என்பவரின் மகன் வீ. குமார் என்பவரிடம் விண்ணப்பத்தை...
இராமநாதபும் மாவட்டத்தில் கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்
இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக மாணவ,மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட தன்னம்பிக்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக நடைப்பெற்ற மக்காச் சோளம் படைப்...
முகப்பேர் ஜார்ஜ் நகரில் இக்ரா சமூக அறக்கட்டளையின் சார்பில் நடத்திய 65ஆவது இலவச கண் சிகிச்சை முகாம் !
முகப்பேர், மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டம் சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் முகப்பேரு இஸ்லாமிய நூலகம் இக்ரா சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
முகாமில் கண்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து...
விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த திடீர் மழை …
ஊத்துக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
https://youtu.be/myDlH1mHMhY
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால்...
கொடியேற்றத்துடன் ஜெனகைமாரியம்மன் திருக்கோயில் 17 நாள் வைகாசி திருவிழா சோழவந்தானில் தொடங்கியது ..
சோழவந்தான், ஏப். 05 -
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் நடைபெற உள்ள.17.நாள் திருவிழாவை யொட்டி கோயில் முன்பு உள்ள பீடத்தில். மூன்றுமாத கொடியேற்றம் விழா நேற்று இரவு நடந்தது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை...
படகு மூலம் ஆந்திராவிற்கு 3 டன் ரேசன் அரிசி கடத்தல் … பழவேற்காடு அருகே கடலோர காவல் படையினர்...
பழவேற்காடு, மார்ச். 25 -
பழவேற்காடு அருகே இருந்து ஆந்திரவிற்கு படகு மூலம் 3 டன் ரேஷன் அரிசியை கடத்த இருந்த கும்பலிடம் இருந்து கடலோர காவல் படையினர் துரிதமாக செயல் பட்டு ரேசன் அரிசியை மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் இருந்து சுமார் 3 டன்...





















