சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...
சென்னை, ஆக. 29 –
தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...
தேனி குரூப் 4 இலவச பயிற்சி முகாம் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழா
தேனிமாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழாவினை அம்மாவட்டத்தின் ஆன்மீக செம்மல் என்றழைக்கப் படும் ஜெயபிரதீப் பயிற்ச்சி முகாமினை இலவசமாக தொடங்கி வைத்தும் அதற்கான இலவச கையேடுகளையும் பசுமை உலகாக தமிழகத்தை மாற்ற இலவச...
இராமநாதபுரம் மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளரை வெற்றி பெற செய்ய 3 அமைச்சர்களிடையே போட்டி – அதிக வாக்குகளை...
ராமநாதபுரம், மார்ச்
ராமநாதபுரம் தொகுதியில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வெற்றி பெற செய்வதில் 3 அமைச்சர்கள் மத்தியில் போட்டி வைக்கப் பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு 10 பவுன் செயின் வழங்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில்...
சிங்காரம் தோப்பு கிராமத்தில் நடைப்பெற்ற 9 நவகாளிகளின் திருநடன வீதிவுலா …
கும்பகோணம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் மாநகரம், சிங்காரம் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளிகளின் திருநடன வீதி உலா வெகுச்சிற்பாக நடைபெற்றது.
https://youtu.be/JeQ642zYviE
சிங்காரத் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து...
தேனி மாவட்ட போடி காமராஜர் வித்யாலய பள்ளியில் யோகா தினம் அனுசரிப்பு
தேனி: ஜூன்
தேனி மாவட்டத்தில் உள்ள காமராஜர் வித்தியாலாய உயர் நிலைப் பள்ளியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு அமைச் சகம் நேரு யுவகேந்திரா சார்பில் யோகா தினம் அனு சரிக்கப் பட்டது .
இந் நிகழ்ச் சியில் யோகா நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் ...
இராசிபுரம்: திமுக தகவல் தொழில் நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாமுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய அமைச்சர் ..
இராசிபுரம்,ஏப். 09 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திமுக., தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாம். கடந்த மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் ஷியாமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும்,...
கணவர் வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதில் இரண்டு முறை கருக் கலைந்ததாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...
அம்பத்தூர், ஏப். 02 -
வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதில் தனக்கு இரண்டு முறை கருக்கலைந்ததாகவும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பெண் ஒருவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்....
திமுக எம்.பி.ஆ.ராசாவைக் கண்டித்து திருவாரூரில் நடைப்பெற்ற வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் …
திருவாரூரில் இன்று திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த...
வேலையில்லா பட்டாதாரிகளுக்கு அரிய வாய்ப்பு ; சென்னையில் நவம்பர் 18 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு...
சென்னையில் வரும் 18 ஆம் தேதி தனியார்துறை வேலைவாப்பு முகாம் நடைப்பெற உள்ளதாக வேலை வாய்ப்புத் துறை இயக்குனர் மற்றும் அதன் முதன்மைச் செயலர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;
மாநில தொழில் நெறி வழிகாட்டும் னமயத்தின் மூலம் வரும் நவம்பர் 18 ...
செஞ்சிலுவை சங்கத்திற்கு ரூ.51 ஆயிரம் நிதி-நஜியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வழங்கினர்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட உணவு திருவிழாவின் விற்பனை மூலம் கிடைத்த பணம் ரூ.51 ஆயிரத்தை மாணவர்கள் ராமநாதபுரம் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்திற்கு மாணவர்களால் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில்...




















