பணமூட்டையுடன் ஓட்டு கேட்க வருவார்கள், சிந்தித்து வாக்களியுங்கள் – டிடிவி தினகரன்
ஈரோடு:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் ஈரோட்டில் பல்வேறு பகுதியில் மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
அதன்படி டி.டி.வி. தினகரன் ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதிக்கு வந்துபொது மக்களை சந்தித்துபேசினார்....
நாகராசன் பேட்டை : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி...
கும்பகோணம், மார்ச். 25 -
கும்பகோணம் அருகேவுள்ள நாகராசன் பேட்டையில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மற்றும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தையல் பயிற்சி முடித்த 31 பெண்களுக்கு, தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
https://youtu.be/-JwokM_Dl4E
கும்பகோணம் அருகே நாகராசன் பேட்டையில் ...
நல்லேர் பூட்டி நெல், எள் மற்றும் உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை பயிரிட்டு தமிழ் திருநாளை க் கொண்டாடிய பனையூர்...
தஞ்சாவூர், ஏப். 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பனையூர் கிராமத்தில் விவசாயிகள் வயலில் நல்லேர் பூட்டி, நெல், எள். உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை தூவி சூரிய பகவானை வழிபட்டு இந்த ஆண்டிற்கான வேளாண் பணிகளை துவங்கினார்கள்.
https://youtu.be/XIjiUMR17s4
ஒவ்வொரு ஆண்டும். சித்திரை முதல் நாள்...
டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...
மன்னார்குடி, டிச.15 -
நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...
வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு பாடல்கள் பாடி சர்வதேச வன விழாவினை கொண்டாடிய கொக்கலாடி அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளி...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 21 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், சர்வதேச வன நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளி மாணவர்கள் வில்லுப்பாட்டு மூலம் வனத்தின் நன்மைகள் மற்றும் அவ்வனத்தினால் உயிரினங்கள் பெற்றிடும் நன்மைகள் குறித்து விளக்கி அனைவரிடத்திலும் வன...
காஞ்சி மாவட்டம் பழையசீவரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டப் பட்டதால், தங்குதடையின்றி தாம்பரம், பல்லாவரம் பகுதியில் குடிநீர் வினியோகம்...
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதிதான் திருமுக்கூடல் என பெயர் வந்தது. இந்த திருமுக்கூடல் பகுதியில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வற்றாமல் உள்ளது.
கடந்த 2021 ஆண்டு நவம்பர்...
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதை தவறாக எடுத்து கொள்ளக்கூடாது – தம்பிதுரை
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அரசு நிலைப்பாளையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது விவசாயிகளுக்கான திட்டம். இது குறித்து பாராளுமன்றத்தில்...
வெள்ளானூர் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டம் : நீடித்த வளர்ச்சி...
திருவள்ளூர், ஏப். 25 –
தமிழக முதலமைச்சர், தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடத்த ஆணைப் பிறப்பிந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர் ஊராட்சியில் இக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ்...
நன்னிலத்தில் ஜே.சி.ஐ. சார்பில் நடத்தப்பட்ட தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தன் போட்டி ..
திருவாரூர், மே. 02 -
நன்னிலம் ஜேசிஐ சார்பில் தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தன் போட்டி நடைப்பெற்றது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 15 கிலோ மீட்டர் தூரம் மற்றும் பெண்களுக்கான 10 கிலோமீட்டர் தூரம் மாராத்தான் போட்டி நன்னிலம் அரசு...
அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 2 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் துவக்க விழா : பொன்னேரி...
மீஞ்சூர், மார்ச். 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி...