Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் ஆசிரியர் தினம்: மாவட்டத்தில் தேர்வான 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது – அமைச்சர் சா.மு நாசர்...

செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் ஆசிரியர் தினத்தையொட்டி நடைப்பெற்ற விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி  ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நல்லாசிரியர் விருதை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கினார். திருத்தணி, செப். 5 - ஆண்டுதோறும் முன்னாள் இந்திய...

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் மரணம் : அதிராம்பட்டிணம் காவல்துறையினர் விபத்துக் குறித்து தீவிர...

தஞ்சாவூர், மே.03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாமிய மதக் குரு அப்துல் ரஹீம் (53). மதுரையை  சொந்த ஊராக கொண்ட அவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் வந்து இஸ்லாமிய மத குருவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று...

திருவள்ளூர்: விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற ஐந்து நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும்...

திருவள்ளூர், ஜூன். 11 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், விச்சூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஐந்து விதமான நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், குடிதண்ணீர் வினியோகம் செய்யும் டிராக்டர், .குளிர்சாதன பெட்டி, அமரர் ஊர்தி, கழிவுநீர் வாகனம், மற்றும்...

ஆன்லைன் டிரேடிங்க் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை … கடன் தொல்லையால் விபரீத முடிவென தகவல் :...

செங்குன்றம், மார்ச். 28 - சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மேலும் இவர் தனது தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். மேலும்  முருகேசன் எஸ் ஆர் பி டூல்ஸ் எனும் தனியார் கம்பெனியில் டிசைனராக வேலை பார்த்து...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நந்தியம்பாக்கத்தில் நடைப்பெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் …

மீஞ்சூர், மே. 29 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள நந்தியம்பாக்கம் கிராமத்தில், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் முருகன் கோவில் தெருவில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜி.மகேஸ்வரி தலைமையில் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக இக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட பொதுச் செயலாளர்...

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...

மீஞ்சூர், ஜூலை. 15 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா  பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு...

பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் :...

பொன்னேரி, சன. 22 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... தமிழகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த்...

சீத்தஞ்சேரி மற்றும் கச்சூர் ஊராட்சிகளில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற தமிழக முதல்வரின் 71 வது பிறந்தநாள் விழா …

திருவள்ளூர், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கச்சூர் ஊராட்சியில், பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையிலும், மற்றும் சீத்தஞ்சேரி ஊராட்சியில் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் என்கிற பொன்னுசாமி தலைமையிலும், அப்பகுதிகளில்...

இந்தியாவிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் அது திமுக அரசுதான் : ஜி கே வாசன் குற்றச்சாட்டு

தஞ்சாவூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலினை ஆதரித்து  மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே....

வீடுவீடாக சென்று அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் :...

திருவள்ளூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளரை வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் திமுக அரசின் குறைகளை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரிக்க வேண்டும் என திருவள்ளூர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS