திருவாரூர் : பள்ளி மாணவன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை...
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்த வெங்கடேசன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (15) பேரளத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில்...
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ 35.79 கோடி செலவில் முடிவுற்ற பணிகள் : தமிழ்நாடு முதலமைச்சர்...
சென்னை, மே. 13 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.35 கோடியே 79 இலட்சம் செலவில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள், 19 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள், மேலும் ஒரு...
சென்னை பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு மோசடி புகாரில் ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவர் தஞ்சையில் அதிரடியாக...
தஞ்சாவூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.17.50 கோடி மதிப்புள்ள 28.5 கிலோ தங்க காசுகள் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரை தஞ்சையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலையில் ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
திருவண்ணாமலை மார்ச்.4-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கனந்தம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழாவையட்டி 1000 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.மனோகரன்...
கேட்டதை கண் எதிரே பார்த்தால் எப்படியிருக்கும் : கீரியும் பாம்பும் மோதிக்கொள்ளும் காணொளிக்காட்சி …
பாப்பாநாடு, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்க்காக சாரு…
நாம் அனைவரும் கீரி பாம்பு சண்டை போடுவதாக கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாப்பாநாடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நேரடியாக கீரிப் பாம்புக்கு இடையே நடந்த சண்டையின் நேரடிக் காட்சி தற்போது காணலாம்.
https://youtube.com/shorts/HiJl9IwlMqI?feature=share
தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான...
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நித்திய கல்யாண் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி … அதிகாலை முதல்...
சுவாமிமலை, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று...
மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌதமேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,...
வாலாஜாபாத் பேரூராட்சியின் நடவடிக்கையைக் கண்டித்து பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஜூலை, 28 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இன்று வேலை நிறுத்தம் செய்து வாலாஜாபாத் பேரூராட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/QBUiAQJWwxk
உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களை பழிவாங்கும் வகையில் சர்வாதிகாரப் போக்கை...
மணவாள நகர் பகுதியில் உள்ள பெட் மற்றும் சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து :...
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாட்ஷா. இவர் அதே பகுதியில் சோபா மற்றும் மெத்தை. நாற்காலிகள் போன்றவற்றைகளை புதிதாக தயாரித்து விற்பனை செய்வதும் மேலும் பழைய பொருட்கள் கொண்டு வந்தால் அதை சீரமைத்து தரும் பணியையும்...
மதம் சார்ந்து செயல்படும் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் : அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம்...
திருவாரூர், நவ. 30 -
திருவாரூர் அருகே உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இது சம்மந்தமான கொண்டாட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
ஒரு மதத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக...
























