தஞ்சையில் போதைப் பொருள் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் நோபல் உலக சாதனை புத்தகத்தகத்தில் இடம் பெற்ற சிலம்ப...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூரில் நடைப்பெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சாதனை நிகழ்வில் 300 சிலம்ப வீரர்கள் ஒற்றை சிலம்பத்தை தலைக்கு மேல் சுழற்றியவாறு 3 நிமிடங்களில் 90 முறை உட்கார்ந்து எழுந்து சாதனை புரிந்தனர். அச்சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில்...
கும்பகோணம் : கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பழச்சாறு வழங்கும் நிகழ்வு...
கும்பகோணம், ஏப். 04 -
கும்பகோணம் மாநகரில் கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது இதே நிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, போக்குவரத்து பிரிவு காவலர்கள், அலுவலர்கள், இக்கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நாள் முழுவதும், வாகன நெரிசல் ஏற்படாமல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, மக்களுக்கு...
கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர் கோவிந்தராஜுக்கு நடைப்பெற்ற பாராட்டு விழா : விருது வழங்கி...
கும்மிடிப்பூண்டி, ஆக. 29 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மருத்துவதுறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர் டாக்டர். கோவிந்தராஜ் ஆவார். மேலும் அவர் குறிப்பாக கொரோனா தொற்று பரவிய நெருக்கடியான கால கட்டத்தில் தனது உயிரையும் துச்சமாக கருதி, மிகவும் துணிச்சலாக தொற்று நோய் பரவாமலிருக்க அப்பகுதி மக்களுக்கு...
தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து பணிகளை, அர்ப்பணிப்பு மனப்பான்மை உணர்வோடு மேற்கொண்ட பாசனதார்களுக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...
ராமநாதபுரம், அக். 1- மழை நீரை சேமித்திட தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப்பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்ட பாசனதாரர்கள் நலசங்க பிரதிநிதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டினார். தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் காரடர்ந்தகுடி மற்றும் பனிதயவல் ஆகிய...
மதுப்போதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பிகள் : பூந்தமல்லி போலீசார் இருவரை கைது...
பூந்தமல்லி, ஏப். 06 -
பூந்தமல்லியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பிகள் 2 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பூந்தமல்லி அடுத்த கன்டோன்மென்ட் ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (40), குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மனைவியை பிரிந்து...
ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் .. பங்கேற்க...
கும்மிடிப்பூண்டி, மே. 07 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ஏனாதி மேல்பாக்கம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மேளதாளம் முழங்க வரவேற்புயளிக்கப்பட்டது.
இந் நிகழ்வால் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....
திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு வாரத் தொடர் நிகழ்ச்சி
திருவேற்காடு நகராட்சிச் சார்பில் கொரோனா வாரம் விழிப்புணர்வு தொடர் நிகழ்ச்சியை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நகர வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஆக 3 அன்று நடைப்பெற்றது.
திருவேற்காடு, ஆக 4 –
செய்திச்சேகரிப்பு ஆனந்த்
திருவேற்காடு...
தென்னூர் சாலை விரிவாக்கப் பணியில் நெடுஞ்சாலை துறையின் அவசரம் மற்றும் அலட்சியம் : பெரும் விபத்தை ஏற்படுத்த...
கும்பகோணம், ஆக. 18 -
கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் சாலை விரிவாக்க பணியில், பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், சாலையின் நடுவில் இருக்கும் ஒன்றல்ல, எட்டு மின்கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்க பணிகளை முடித்து சென்ற நெடுஞ்சாலை துறையின் விநோத செயலைக்கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
https://youtu.be/GYAP7bRdERI
மேலும்,...
வெகுச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய பொன்னேரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் திருவிழா …
பொன்னேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லிஅம்மை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடிமரத்திற்கு பால் இளநீர் சந்தனம் கலச நீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு...
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 73வது சுதந்திர தின விழாவில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உடன் உள்ளார்





















