Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஜூலை. 24 - தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. https://youtu.be/c7jbXOxfibY அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன்...

பாஜக கொடிக் கம்பம் மற்றும் கல்வெட்டு இடிக்கப் பட்டுள்ளதாக கும்மிடிப் பூண்டி காவல் நிலையத்தில் புகார் : தேவம்பட்டு...

பொன்னேரி, மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கல்வெட்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத காலம் கடந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது....

கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீருக்காக நீர்நிலைகளை தேடி அலையும் கால்நடைகள் : தஞ்சாவூரில் வறட்சி நிலவுவதால் நீண்ட...

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சையில் வாட்டி வதைக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளதால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளுக்கு  நீண்ட தூரம் சென்று பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு வழங்கி வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களை வாட்டி வதைத்து...

முதல்வரை நேரில் சந்தித்து திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணிக்கு ஆதரவுத் தெரிவித்த 16 விவசாயிகள் சங்கத்தினர் …

தஞ்சாவூர், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சையில் உள்ள தமிழக முதல்வரை 16 விவசாயிகள் சங்கத்தினர் எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணிக்கு அவர்களது ஆதரவை தெரிவித்தனர். எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு உற்பத்தி செலவுடன்...

கும்பகோணத்தில் மாடு மீது சரக்கு ரயில் மோதி விபத்து : விபத்தால் ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் துண்டிப்பு...

கும்பகோணம், ஆக. 03 - கும்பகோணம் ரயில் நிலையம் அருகே திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு நெல் ஏற்றுவதற்காக வந்த சரக்கு ரயில், மாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. பின்னர் சரக்கு ரயில் சீரமைக்கப்பட்டு மீண்டும் மயிலாடுதுறை நோக்கி சென்றது. https://youtu.be/WfYp--VHUM4 நேற்று...

22 தினங்களில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியலில் சேர்ந்த பக்தர்களின் காணிக்கை ரூ. 1 கோடி : கோயில்...

திருத்தணி, மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்துப் படை வீடுகளில் ஒன்றாகும். இத்திருக்கோயிலுக்கு ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை மற்றும்...

பழமை மாறாத வகையில் புதுப்பிக்கப்பட்ட காஞ்சிபுரம் 123 ஆண்டு பழமை வாய்ந்த நீதிமன்றம் : உயர் நீதிமன்ற நீதிபதி...

காஞ்சிபுரம், மார்ச். 03 –   தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 1901 ஆண்டு முதல் செயல்பட்டு வந்த முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வழக்குகள் தீர்வு கண்டு மக்கள் மனதில் நின்ற ஒரு...

ராமநாதபுரத்தில் த.மு.மு.க மற்றும் ம.ம.க பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

  ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரத்தில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,  மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் வெகு சிறப்பாக நடந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம்  தமுமுக...

பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் : டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை, மார்ச். 12 - பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்...

சிக்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கிராம சபை கூட்டத்திற்கு கடலாடி ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் ஜீவகன் பற்றாளராக பங்கேற்று குடிநீர் சேமிப்பு குறித்து விளக்கமளித்தார். குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து குக்கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்படும், வீட்டில் குடிநீர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS