அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற மாநிலம் மற்றும் தேசியம் அளவில் நடைப்பெற்ற விளாயாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற...
மன்னார்குடி, மார்ச். 16 -
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகைத் தந்துள்ள இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை மன்னார்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இரவு திருவாரூர் ஆய்வு மாளிகையில் தங்கினார்.
ந்நிலையில், அவர் தங்கி...
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை !
திருவாரூர், ஆக. 19 -
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்துக் கொண்டே பணியாற்றி வரும் காயத்ரி என்ற பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
https://youtu.be/yD3415tnNeo
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்கா ராசகுமாரி பாளையம் பகுதியில் வசித்து வரும் வேலுச்சாமி என்பவரின் மகள் காயத்ரி. இவர், திருவாரூர்...
75 வது இந்தியக் குடியரசு தினத்தினை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் …
மீஞ்சூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
75 வது இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு, வல்லூர், நெய்தவாயல்,...
பந்தநல்லூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற பா.ம.க வேட்பாளர் …
கும்பகோணம், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பந்தநல்லூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் முதற் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் எதிர்...
79 நாட்களுக்கு பிறகு மீண்டும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு ..
காஞ்சிபுரம், ஜூலை. 20 -
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள இரு உண்டியல்கள், 79 நாட்களுக்கு பிறகு, இன்று மீண்டும் திறந்து சி.சி.டி.வி கேமரா முன்பு எண்ணப்பட்டது.
இப்பணி இன்று காலை 10 மணிக்கு திருக்கோயில் பணியாளர்கள், சென்னையை சேர்ந்த ஒரு தொண்டு...
நாச்சியார் கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற கருடசேவை ..
கும்பகோணம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும், நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4 ஆம் நாளான...
மிகவும் பழமை வாய்ந்ததும் சக்தி வாய்ந்ததுமான ஆமூர் கிராம அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற ...
பொன்னேரி, மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு அடுத்துள்ள ஆமூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததுமான பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.
அப்பணிகள் நிறைவடைந்ததை...
அம்ருத் 2.0 திட்ட ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா …
திருவாரூர், நவ. 24 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக்...
தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி …
தஞ்சாவூர், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூரில் முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை, 100% வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது, அரசு ஐடிஐ மைதானத்தில் நடைபெற்ற இந்த...
இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் நகர்ப்பகுதிக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...






















