பார்வையிழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்கிட முதலீடு வழங்கிய புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியைச் சார்ந்த ஸ்ரீ ஹரி...
செங்குன்றம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீஹரிநிவாஸ் குடும்பத்தைச் சார்ந்த சூர்யா ரேஷ்மா தம்பதியர்களின் மகன் ஹேதவ் யாஷ்மனின் முதலமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீலைமகள் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தின் வெள்ளிவிழாவும் செங்குன்றம் பகுதியில்...
நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம் : படுகாயங்களுடன் நண்பர் மருத்துவமனையில்...
திருவாரூர். ஆக. 20 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதிவிடங்கன் பால்பண்ணசேரி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி மகன் கலைமணி வயது 28 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி ஒரு மாதங்கள் ஆன நிலையில் தனது நண்பர் அலெக்சாண்டருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வீதிவிடங்கன் பகுதியில்...
குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி கோ கோ இன்டர் ஜோன் போட்டி ..
சென்னை, டிச. 20 -
குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஆண்களுக்கான கோ -கோ இன்டர் ஜோன் போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
மெட்ராஸ் யுனிவர்சிட்டி கல்லூரி இன்டர் ஜோன் லீக் போட்டி குருநானக்...
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை : விளாங்குடி...
தஞ்சாவூர், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாவட்ட எல்லையான விளாங்குடி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்ஷனா தலைமையில் தீவிர வாகன சோதனை நடைப்பெற்றது.
நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைப்பெற்ற காங்கிரசாரின் அமைதிப் பேரணி : பயங்கார...
தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளான இன்று பயங்கரவாதத்தை எதிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் காங்கிரசார் அமைதி பேரணி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்பு கூட்டம் … அறுவடை இயந்திரங்களுக்கான வாடகைத்...
திருவாரூர், மார்ச். 01 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாயிகளில் கலந்து கொண்டார்கள். மேலும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் வேளாண்மை...
உலகப் புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் 177 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்குடியில் நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி :...
திருவாரூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வருபவர் ஓவியர் டாக்டர் அப்புவர்மா இவர் ஓவியர் இராஜா ரவிவர்மாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைதல் கோவில் சிற்ப வேலைகள் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார்.
இந்த...
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து, வானில் சமாதான புறாக்களை பறக்க விட்ட...
திருவாரூர், ஆக. 15 -
இன்றைய தினம் நாடு முழுவதும் 77 ஆவது சுதந்திர தினம் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட...
சிறப்பு இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த சீர்காழி பகுதி தமிழக...
சீர்காழி, மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்
சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவமாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்கபணம் வழங்கி பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும்...
ஆட்டோ ஓட்டுநர் சீருடை அணிந்துக் கொண்டு மே தினக் கொடியேற்றிய கும்பகோணம் மாநகர மேயர் சரவணன் …
கும்பகோணம், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
கும்பகோணத்தில் உயர் பதவிக்கு வந்தாலும் பழைய தொழிலை மறக்காமல் ஆட்டோ ஓட்டுனர் சீருடையில் மே தின கொடியேற்றிய மேயர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக...






















