மல்லசமுத்திரத்தில் வரையப்பட்டுள்ள செஸ்ஒலிம்பியாட் 2022 விழிப்புணர்வு ஓவியம் ..
இராசிபுரம், ஜூலை. 20 -
இம்மாதம் வருகிற 28 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையில் இது நம்மசென்னை இது நம்மசெஸ் என்ற தலைப்பின்கீழ், 44 வது செஸ்ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த,...
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ..
காஞ்சிபுரம், ஆக. 20 -
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருளால் ஏற்படும்...
கும்பகோணத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம்
கும்பகோணம், செப். 06 -
கும்பகோணத்தில் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் சார்பில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/P6NQ43G8vxU
குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண்னை கூட்டு பாலியல் குற்றமிழைத்த...
கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கலைஞரின் திருவுருவச்சிலைக்கு புகழஞ்சலி செலுத்திய...
திருவாரூர், ஆக. 07 -
இன்று நாடு முழுவதும் மறைந்த தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பில் கலைஞர் கோட்டத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள...
நீலங்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற அனைத்திந்திய தென் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டி நிறைவு விழா ….
நன்னிலம், ஜன. 01 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தென்மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு விழா நடைப்பெற்றது.
https://youtu.be/gQZ9DSKL684
அனைத்திந்திய பெண் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்ற அப்போட்டி...
பிரதமர் மோடி நாட்டிற்காக செய்துள்ள சாதனைகள் : தேசத்திற்கு கிடைத்துள்ள பெருமிதம் … நாகலாந்து ஆளுநர் இல.கணேசன்
கும்பகோணம், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆடுதுறை பேரூராட்சி சார்பில் விவேகானந்தர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உரை நிகழ்தும் போது...
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு குமரகோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்த காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து தெருமுனை கூட்டமும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 76 வது பிறந்தநாள்...
பாமக 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி-வன்னியர் சங்க தலைவர் பேட்டி
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில், காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க தலைவருமான வி.ஜி.கே.மணிகண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாக தங்களை கூறிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாசும், அன்புமணியும் அடிமைப்படுத்த நினைக்கின்றனர். காடுவெட்டி குரு மீது தேசிய...
சமவேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கம் எழுப்பி தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இடைநிலை ஆசியர்கள் …
தஞ்சாவூர்,பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 311 ஆம் வாக்குறுதியாக கூறியுள்ளபடி சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்...
ஆட்சிக்கு வந்தால் ஆடுவதும் இல்லையென்றால் ஓடுவதுமல்ல அதிமுக : திமுகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ்
மன்னார்குடி, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ..
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பந்தலடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அதிமுகவுக்கு...





















