திருச்சடவளந்தை ஊராட்சி மன்ற ஊழியரின் அலட்சியப் போக்கால் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து வீணாகி போகும் குடி...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் அணைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் முற்றிலும் வறண்டு போய் உள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் திருச்சனவளந்தைப் பகுதியில் உள்ள...
திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு – நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பு !
திருவண்ணாமலை, ஜூலை.29-
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சிவபாலன் தலைமையில் நேற்று உணவு...
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையின் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுடபவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் உள்ளார்.
சேவல் சண்டைப் போட்டிக்கு தயாராகும் தங்கானூர் கிராமம் : போட்டிக்கு சேவலை தயார் படுத்தும் பணி படுதீவிரம் …
தங்கானூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன்…
தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டியும், அதில் பங்கு பெறும் சண்டை சேவல் இனமும் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில், அவ்வின சேவல்களையும், பாரம்பரிய போட்டியினை பாதுகாக்கும் விதமாகவும்,...
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் … மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் ஒரே விதமான...
தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல்...
ஆர்.கே.பேட்டையில் இலவச எலும்பு, மூட்டு பொது மருத்துவமுகாம்
ஆர்.கே.பேட்டை, நவ. 16 –
ஆர்.கே.பேட்டையில் கடந்த நவ 14 -2021 அன்று ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் குரு எலும்பு, மூட்டு & பிஸிநோதெரபி கிளினிக் இணைந்து நடத்திய இலவச எலும்பு, மூட்டு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
ஆர்.கே.பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை...
மோடி கண் அசைத்தால் 1 மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விஸ்வநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. என்ற இயக்கம் எங்கள் நாடி நரம்புகளில் கலந்துவிட்ட ஒன்று. அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும்...
குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்
சென்னை பல்லவரம் வட்டம் குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் சபேரூராட்சியின் செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
குன்றத்தூர்; நவ.15-
குன்றத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இன்று டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு...
ஓசாபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகா கணபதி தேவதை பிராணாப் பிரதிஷ்டை திருவிழா...
கிருஷ்ணகிரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேவுள்ள ஓசாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகாகணபதி தேவதை பிராணப் பிரதிஷ்டை திருவிழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து தங்கள்...
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து அய்யம்பேட்டை அருகே வாய்காலில் கவிழ்ந்து விபத்து : ஒருவர்...
கும்கோணம், ஏப். 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ், மற்றும் சாரு …
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை...




















