ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், திமுக மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுசெயலாளரும் கடையநல்லுர் எம்எல்ஏவுமான ஹாஜி அபுபக்கர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி...