Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதிகளால் பரபரப்பு

கும்பகோணம், செப். 05 - கும்பகோணத்தில் அரியலூர் மாவட்டம் தா பழூர் ஊரைச் சேர்ந்த குமார்  மனைவி சித்ராவின் பூர்வீக சொத்தினை அபகரிக்கும் அண்ணன் மீது பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/8qfJiOrVs6o அரியலூர் மாவட்டம் தா.பழூர் காமராஜர்...

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் பொன்னேரி அரசினர் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதலுதவி பயிற்சி...

பொன்னேரி, ஆக. 03 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருவள்ளூர் மாவட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நான்காம் பெட்டாலியன் பிரிவு கமாண்டர் மணிகண்டன் தலைமையில் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இப்பள்ளியில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு...

அத்திப்பட்டு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை நுழைவாயில் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை மற்றும் கண்டன முழக்க...

மீஞ்சூர், மார்ச். 24 - மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அடங்கிய கரையான்மேடு பகுதியில் வசித்து வருபவர் குருபாதம் ( 52) இவர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எரிவாயு நிரப்பும் பகுதியில் வேலை செய்து வருகிறார்  . இந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர்களில்...

ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன்...

செங்கல்பட்டு, ஜூலை. 13 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் குழாய் பதித்தல் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும் சுற்றுப்புற...

சென்னை புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில் நடைப்பெற்ற கோகுலாஷ்டமி விழா..

திருவள்ளூர், ஆக. 19 - கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீஸ்ரீ ராதாகிரிதாரி ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா கோ பூஜை, துளசி பூஜை, பால் அபிஷேகம் என்பது உள்ளிட்ட பல்வேறு பூஜைகளோடு இவ்விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவான்...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கன்னியம்பாளையம் கிராம மக்கள் ….

சோழவரம், டிச. 26 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் தாக்கி முனுசாமி, ஜீவா தம்பதியினரின் இரு குழந்தைகளான விஷ்வா, சூர்யா என்ற இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த துயரச்சம்பம்...

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் சுயநினைவு இழந்த குழந்தை குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி..

திருவாரூர், டிச. 01 - திருவாரூர் மருத்துவ கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவ கல்லூரி முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டது என்பதை விட இப்போதும் குழந்தை சுயநினைவிற்கு...

ரயில் முன்பதிவு டிக்கெட்டை டிஜிடல் முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கு எழுந்துள்ள ஆதரவும் எதிர்ப்பும் ….

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் இரயில் நிலையம் வழியாக 15-க்கும் மேற்பட்ட விரைவு இரயில்களும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் வாரணாசி, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்செந்தூர், திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த இரயில்களில்...

கெருகம்பாக்கத்தில் நடைப்பெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ..

ஆலந்தூர், மே. 09 - ஆலந்தூர் தொகுதி குன்றத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் கே.பி.ஏசுபாதம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி, புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் கலந்து...

திமுக இருக்காது என சொன்ன பல பேர் காணாமல் போய் விட்டார்கள் : டி.கே.எஸ். இளங்கோவன்

தஞ்சாவூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழுவினர் தஞ்சை திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, உள்ளிடட மக்களின் கருத்துகளை கேட்டு மனுவாக பெற்றுக்கொண்டது. https://youtu.be/JMeqsyD2a0M அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS