Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரியில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி … 542 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பொன்னேரி...

பொன்னேரி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாணாக்கர்களுக்காகன தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர்கள், தமிழ், கஸ்தூரி உள்ளிட்டவர்கள்  தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்ச்சிற்கு பொன்னேரி நகராட்சியின்...

மதுக்குடிக்க பணம் தராத தந்தை உடல் மீது மண்ணெண்ணை ஊற்றி தீயிட்ட மகன் கைது : நன்னிலம் பகுதியில்...

நன்னிலம், பிப். 10 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், 'நன்னிலம் அருகே..குடிப்பதற்கு பணம் கேட்டு தராத தந்தை உடல் மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய மகனை நன்னிலம் காவல்நிலைய காவலர்கள்  கைது செய்தனர். அந்நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 'திருவாரூர் மாவட்டம், நன்னிலம் காவல்...

தஞ்சையில் நண்பனை கொன்ற ரவுடியை வெட்டிக் கொலை செய்து பழி தீர்த்த 8 பேர் கொண்ட கும்பல் கைது...

தஞ்சாவூர், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை உலுக்கிய கொலை சம்பவத்தில், நண்பனை கொலை செய்த ரவுடியை வெட்டி கொலை செய்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் கடந்த 2021ம் ஆண்டு சு.மணி...

தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காஷ்மீரில் நேர்ந்த குண்டு வெடிப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. நமது இந்திய நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினருக்கு காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி பாவோடி மைதானத்தில் தொண்டி...

திமுக., காங்., கூட்டணி என்றால் அது ஊழல்: தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்-பாஜ தேசிய தலைவர்...

ராமநாதபுரம்: திமுக., காங்.,கூட்டணி என்றால் அது ஊழல். தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்... மோடி மீண்டும் பிரதமரானால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறும். ராகுல், ஸ்டாலின் கூட்டணியால் தமிழகத்திற்கு எவ்வித பயனுமில்லை, என பாஜ கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில்...

தஞ்சாவூர் : ஒத்தைக்கு ஒத்தை எதிர் வரும் நாடாளு மன்றத் தேர்தலை சந்திக்க திமுகவிற்கு தைரியம் இருக்கா …...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில்  அதிமுக தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா சேகர்...

தேர்தலில் போட்டியிட நல்லவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்-கமல்ஹாசன்

நெல்லை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொருளாளர் சுகா தலைமை தாங்கினார். நெல்லை மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு...

தஞ்சாவூர் தொகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டில் 15 சீட்டை எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் மாநகரத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தகவல் …

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர் தொகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டில் மொத்தம் 15 சீட்டுகளை காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் மாநகர தலைவர் பி ஜி ராஜேந்திரன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகர, மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகரத் தலைவர் பி....

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற மாநிலம் தழுவிய கோரிக்கை நாள்...

திருவாரூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்   திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,...

தஞ்சை பெரியக் கோவிலில் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் …

தஞ்சாவூர், மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. https://youtu.be/QcvGx5StK14 அத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS