சி.பி.எம்.கட்சியில் இருந்து விலகி திருவாரூரில் அதிமுக வில் இணைந்த 11 குடும்ப உறுப்பினர்கள் …
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இரா காமராசர் வழிகாட்டுதலோடு திருவாரூர் தெற்கு ஒன்றியம் பி கே யு மணிகண்டன் முன்னிலையில் வடகரை ஊராட்சிப் பகுதியில் இருந்து சி.பி.எம் கட்சியில் இருந்து விலகி...
கூட்டணிக்கு ஆள்சேர்க்க பிரதமர் சுற்றுப்பயணம் செல்கிறார்-நாராயணசாமி குற்றச்சாட்டு
ஆலந்தூர்:
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கியது. அந்த கட்சி இன்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை தங்களுடன் கூட்டணி வைக்க மிரட்டுகிறது.
பா.ஜனதாவுடன் கூட்டணி சேர யாரும்...
ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு: என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்-வைகோ பேட்டி
தஞ்சாவூர்:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை...
திருவாரூர் வடக்கு மாவட்ட பட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற பொதுக்குழுக் கூட்டம் … ஐந்து தீர்மானங்கள் கூட்டத்தில்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று திருவாரூர் வடக்கு மாவட்ட பா.ம.க சார்பில், அக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.கே. ஐயப்பன் தலைமையில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
https://youtu.be/iSxfd9PGpb8
மேலும் அப்பொதுக்குழு...
திண்டுக்கல் அருகே காதலனுடன் ஆசிரியை போலீசில் தஞ்சம்
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள வீரலப்பட்டி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகள் தீபிகா (வயது23). இவர் எம்.காம்.சி.ஏ. படித்துள்ளார். பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தொப்பம்பட்டி அருகே தேவத்தூர் கப்பலப்பட்டியை சேர்ந்த கோபி (23). இவர்கள் 2 பேரும் அம்பிளிக்கையில் உள்ள...
திருவாரூரில் அரசு சார்பில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் : தனது 4 வயது குழந்தைக்கு போலியோ...
திருவாரூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூரில் இன்று நடைப்பெற்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தனது 4 வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினைத் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/GI1YCYCPkE4
திருவாரூர் மாவட்டத்தில்...
ராமநாதபுரம் வேல் மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவு துவக்கம்
ராமநாதபுரம், மே 5-
ராமநாத புரம் வேல் மருத்துவ மனையும் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனையும் இணைந்து ராமநாத புரத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவை துவங்கி உள்ளனர்.
ராமநாத புரம் வேல் மருத்துவ மனை யில் சூப்பர் ஸ்பெஷா லிட்டி புற நோயா ளிகள் பிரிவை இந்திய...
தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே நர்சரி கார்டனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து : ரூ. 10 இலட்சம்...
தஞ்சாவூர், மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள R.K நர்சரி கர்டனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகள் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
தஞ்சை சடையார் கோவில் பகுதியில்...
மக்களுக்கு எதிரான என்ஐஏ நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆவேசம்
ராமநாதபுரம், ஜூன்
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான என்.ஐ. ஏ. நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் முடிவை விலக்கி கொள்ள வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் நடந்த...
திருவாரூர் மற்றும் நீடமங்கலம் இரயில் நிலையங்களில் நடைப்பெற்ற ரயில் மறியல் போராட்டம் : 50 க்கும் மேற்பட்ட...
திருவாரூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் இரயில் நிலையங்களில் விவசாயிகள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது மத்திய...


















