Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற தேசிய மக்கள் நீதி மன்றம் : ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் -  ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு - 15 கோடி ரூபாய் வரையிலான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், டிச. 11 - நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்த்து வைத்து வழக்காடிகள்...

52 சிமிலிக்கிராமம் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

குடவாசல், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலய சித்திரை பெருந்திருவிழாவின் ஒரு பகுதியான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர். https://youtu.be/_ECuaEb9Xg8 திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 52 .சிமிழி கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும்...

அனைத்து மதத்தினரும் சேர்ந்து கொண்டாடிய ஆதனூர் திருத்தேர் திருவிழா …

பேராவூரணி, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள்ள ஆதனூரில் இந்து முஸ்லாம், கிருத்துவர் என அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து அவ்வூர் திருத்தேர் திருவிழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். ஆதனூர் - கருப்பமனை -  கூப்புளிக்காடு கிராமத்தில் அருள்மிகு வீமநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசிப் பெருந்திருவிழா 9...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் ;...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். https://youtu.be/s89SXVYJjeY மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தின்...

காஞ்சிபுரத்தில் நன்னடத்தை பிணையை மீறிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மூவர் சிறையில் அடைப்பு : காஞ்சிபுரம் கோட்டாச்சியர் உத்தரவு

காஞ்சிபுரம், மே. 13 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நன்னடத்தை பிணையை மீறிய காஞ்சிபுரம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான   பரத்...

திருவண்ணாமலை : மோட்டூர் எலத்தூர், நட்சத்திரக்கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ நேரில் ஆய்வு

PIC FILE COPY திருவண்ணாமலை. ஜூலை.23-  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதற்கு ஆடிக் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியான முறையில் இருக்கிறதா? என்பது குறித்து...

எட்டு கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் அரண்...

கும்பகோணம், ஆக. 18 - கும்பகோணம் அருகில் உள்ள தண்டாளம், கோழியக்குடி, அத்திக்குளம் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு, அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி  கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இளைஞர் அரண் அமைப்பினர் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/dnBZ1Jtr8bE ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கீழச்சேத்தி, ஏனாநல்லூர்,  தண்டாளம், கோழியக்குடி,...

செஞ்சுரி அடித்தும், இலக்கை நோக்கிப் போராடும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் … நூறாவது...

திருமண்டங்குடி, மார்ச். 09 - கும்பகோணம் அருகேவுள்ள திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை இருந்தது. அதில் தங்கள் நிலத்தில் விளைந்த கரும்பகளை இவ்வாலயத்திற்கு வழங்கி வந்த நிலையில், அவ்விவசாயிகளின் கரும்புகளுக்கு ரூ. நூறு கோடியிலான நிலுவைத் தொகையை வழங்காமலும், மேலும், பல்வேறு வங்கிகளில் அவ்விவசாயிகள் பெயரில் சுமார் ரூ....

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி : ஐநூறுக்கும்...

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. மீஞ்சூர், ஆக. 27 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் தமிழகத்தின்...

ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் வழுத்தூரில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக நிலையம் … புதிய கட்டடத்தை திறந்து...

பாபநாசம், டிச. 19 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வழுத்தூர் பகுதி மக்களின் நீண்டக் காலக் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியின் மக்களின் நலன் கருதி பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது விநியோகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை அத்தொகுதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS