குடிநீர் வழங்கி வந்த நான்கு ஏக்கர் பரப்பளவுக் கொண்ட கன்னிகைப்பேர் குளம் : ஆக்கிரமிப்பாளர்களால் குறுகி வரும்...
எல்லாபுரம், ஆக. 12 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அருகேவுள்ளது கன்னிகைப்பேர் கிராமம். மேலும் இக்கிராமத்தில் சுமார் 5000. க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அக்கிராமத்தின் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது....
கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...
கும்பகோணம், ஆக. 22 –
கும்பகோணம் மாநகர வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இம் மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண்...
கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-வைகோ பேட்டி
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி வழங்கினர்.
தமிழகத்தில் 64 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள்...
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 385 கனஅடியாக அதிகரிப்பு
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. பருவ மழை பொய்த்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கடந்த 7-ந்...
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற சமத்துவ அசைவ விருந்து … எதிரெதிர் திசையில் இருக்கும்...
கும்பகோணம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ அசைவ விருந்து நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு சமத்துவ விருந்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு...
ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது
ராமநாதபுரம், மார்ச் 13-
ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது. இதில் நுாற்றுக் கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவங்கினர்.
ராமநாதபுரம்
வழி விடு முருகன் கோயில் 79 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை,...
ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், ஜூன்
இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்தார். இதனால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது கொடூர தாக்குதல் நடந்தது. இது போன்ற விரும்பத்தகாத...
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களை இழிவுப்படுத்திய நடிகை குஷ்பு : தஞ்சையில் திமுக மகளிர் அணி...
தஞ்சாவூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
https://youtu.be/XB5naYlWNb8
தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை முன்பு திமுக மகளிர் அணி சார்பில் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மகளிர் ஆணைய பொறுப்பில் இருந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகையை பிச்சை காசு என்று கூறி உரிமை...
அ.ம.மு.க கட்சியின் 7 வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற விழா : பட்டாசு...
கும்பகோணம், மார்ச். 16-
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 7ஆம் ஆண்டை முன்னிட்டு நேற்று செட்டிமண்டபம் அருகில் பட்டாசு வெடித்தும் அக்கட்சியின் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவுவினை அக்கட்சியின் சார்பில் வழங்கினார்கள்.
அந்நிகழ்ச்சியில்...
போடியில் மாவட்ட அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான சிலம்பாட்ட விளையாட்டு போட்டி, பல்வேறு, பகுதிகளில் இருந்து சிலம்பாட்ட வீரர்கள்...
தேனி மாவட்டம் போடியில் தேனி மாவட்டம் சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைய தலைமுறையின் சார்பாக வீரர் வீராங்கனைகளுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் இளைய தலைமுறையின் இயக்குனர் M. மருத துரை,...





















