Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கிராமப் புறங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள்…

திருவாரூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நாளைய தினம் (19.4.2024) நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி, 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள்...

ஆண்டிப்பட்டி கணவாய் அருகே, வேன், டுவீலர் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி, பெண் பலத்தகாயங்களுடன் மருத்துவ மனையில்...

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வேனின்  மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் திருமங்கலம் கூழையா புரத்திலிருந்து தனது தாயுடன் தேனி நோக்கி வந்த ராஜேஷ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி, படுகாயமடைந்த அவரது தாய் பட்டுமாரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

பத்து நிமிடம் இருளில் மூழ்கிய தஞ்சை பெரிய கோவில் : திடீர் மின்தடையால் செல்போன் டார்ச் லைட்டை அடித்தபடி...

தஞ்சாவூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அத்...

பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை குறைகிறது – அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல்

பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை வெகுவாக குறைந்து வருகிறது. ராமநாதபுரத்தில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கில் அமெரிக்க பேராசிரியர் பிரமோத் கணபதி ராஜ் அதிர்ச்சி தகவல் ராமநாதபுரம், ஆக. 22- இராமநாதபுரத்தில் நண்டு சதை பதப்படுத்துவோர் சங்கம் சார்பில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது....

ராமநாதபுரம்; போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி டி.ஐ.ஜி.,ரூபேஷ் குமார் மீனா தொடங்கி வைத்தார்

  சமுதாய சிந்தனையுடன்  விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அறம் விழுதுகள் அறக்கட்டளை ராமநாதபுரம், ஆக. 30- ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இணைந்து நடத்திய போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அறம் விழுதுகள் அறக்கட்டளை சமுதாய...

அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 2 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் துவக்க விழா : பொன்னேரி...

மீஞ்சூர், மார்ச். 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்டம் மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அன்பழகன் தலைமையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை முப்படை ராணுவ தளபதி மரியாதைக்குரிய பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுக்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அவரது படத்திற்கு அஞ்சலி...

விஷ்ணுபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மகா மாரியம்மன் மற்றும் மகா காளியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …

குடவாசல், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகமாகும் மேலும் அச் சிறப்பு மிக்க கோவிலின்...

மயிலாடுதுறை திமுக தேர்தல் பணி அலுவலகத்திற்கு மனுவளிக்க சென்ற தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள்…

மயிலாடுதுறை, ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மனுவளித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவியது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS