நூற்றுக்கணக்கான பசு மற்றும் காளை மாடு அதன் கன்றுகள் பங்குப் பெற்று வெகு விமர்சியாக நடைப்பெற்ற அரசவனங்காடு கிராம...
அரசவனங்காடு, ஜன. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டத்திற் குட்பட்ட அரசவனங்காடு கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப் பட்டு வரும் மந்தைக்கூறும் விழா இவ்வாண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இன்று அக்கிராமத்தில் வெகு விமர்சியாக அவ்வூர்...
மீஞ்சூர் பகுதியில் பொது தேர்வினை எதிர் கொள்ளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்காக நடைப்பெற்ற என்னால்...
மீஞ்சூர், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் பொதுத்தேர்வினை எதிர் கொள்ளயிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான என்னால் முடியும் எனும் திறன் பயிற்சி நிகழ்ச்சியினை கடந்த பத்து ஆண்டுகளாக மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு...
கும்பகோணம் மாநகரில் அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் திரு வீதிவுலா வந்த ஆறு சைவத் திருத்தல பஞ்ச...
கும்பகோணம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக நடைப்பெறும் அதில் மாசிமக உற்சவத்தின் ஒரு பகுதியாக ஆறு சைவத் திருத்தலங்களிலும், அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி முக்கியம் வாய்ந்ததாகும். அதுப்போன்றே...
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி சிறுவன் பலி
மாமல்லபுரம்:
கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 16). மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரிக்கு தேவராஜ் குடும்பத்துடன் வந்தார். பின்னர் அனைவரும் கடலில் குளித்தனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கிய தினேஷ் கடலில் மூழ்கினார். நேற்று மதியம் கடற்கரை கோவில் அருகே...
பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிடுவோம்-தேசிய பெண்கள் கட்சி அறிவிப்பு
மதுரை:
இந்தியாவில் முதன் முறையாக பெண்களின் பங்களிப்புடன் கூடிய தேசிய பெண்கள் கட்சி மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்வேதா ஷெட்டி, நிருபர்களிடம் கூறும்போது, பாராளுமன்றத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் அமர வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய குறிக்கோள்.
எங்கள் கட்சி சார்பில் இந்தியா...
எங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் வரும்-பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்:
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா...
வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த கிராம மக்கள் …
காஞ்சிபுரம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர்.
https://youtu.be/n_5ynSiPc0c
காஞ்சிபுரம்...
தேமுதிக நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு வரும்- ராஜேந்திரபாலாஜி பேட்டி
சிவகாசி:
சிவகாசி நகராட்சி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா இன்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. புதிய தமிழகம், தே.மு.தி.க. வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தே.மு.தி.க....
ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்புவிழா
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. சுங்கம் மற்றும் மத்திய கலால் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.அருள்செல்வன் தலைமை வகித்தார். டாக்டர் டி.அரவிந்தராஜ் திறந்து வைத்தார். மருந்தகத்தை டாக்டர் சின்ன துரை அப்துல்லா திறந்து வைத்தார். உள்நோயாளிகள் அறையை வழக்கறிஞர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி திறந்து...
தஞ்சை மாநகராட்சி பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் 15 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிக்கு போடப்பட்ட பூமிப்...
தஞ்சாவூர், மார்ச். 03 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சியில் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள தார்சாலை போடும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுகளில் 15 இடங்களில் தார் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி...




















