Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சிக்கிய 32 கிலோ கஞ்சா …

கும்மிடிப்பூண்டி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... ஆந்திர மாநிலம் இச்சாபுரத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சிக்கியது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன...

சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த வீடியோவால் பெருநகர் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் !

காஞ்சிபுரம், ஆக. 26 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரத்திற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும்,...

தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1 இலட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினர்

திருவண்ணாமலை, ஜூலை.26- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் சி.இறையருள் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம்...

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் அகழியில் திடீர் தீ விபத்து : நீண்ட நேரப் போராட்டத்திற்கு...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு தஞ்சை மாவட்டம், உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்கள் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என தினந்தோறும் அதிகமாக வருகை புரிந்து வருகின்றனர். https://youtu.be/7xJUNJOWbIo இந்நிலையில், தஞ்சை பெரிய கோவில் சோழன்...

தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் !

திருவண்ணாமலை, ஆக.5- திருவண்ணாமலையில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில தலைவர் அரசை எஸ்.எம்.முனியாண்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி அ.ராஜன், மாவட்ட அவைத் தலைவர் கவிதா ராஜசேகரன்...

பல்வேறு பலன்களை தரும் பனை மரத்தின் மகிமையறிந்து, பனை விதை நடும் பணியில் ஈடுப்பட்ட பழவேற்காடு பகுதி வாழ்...

பழவேற்காடு, ஆக. 04 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது. இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன்...

கல்லூரித் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால்...

கும்பகோணம், மார்ச். 09 - கும்பகோணத்தில் செயல்பட்டு வரும், அரசுக் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியானது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் இக்கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி,...

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …

மீஞ்சூர், ஆக. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது. மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பிரதீப்குமார் பொறுப்பேற்பு

ராமநாதபுரம், அக், 1- ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் புதிய திட்ட இயக்குனர் / கூடுதல் கலெக்டராக பிரதீப் குமார் பொறுப் பேற்றுக் கொண்டார். பின்  திட்ட இயக்குனர் / கூடுதல் கலெக்டர் தெரிவித்த தாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முறை சார்ந்த...

எதிர் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்வது எப்படி என்பதுக் குறித்து, கும்பகோணத்தில் பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற...

கும்பகோணம், மார்ச். 11 - கும்பகோணத்தில் உள்ள எஸ். இ. டி. எனும் தனியார் திருமண மண்டபத்தில், இன்று எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பதுக் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS