பெரியபட்டினத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி துவக்கம்
ராமநாதபுரம், நவ. 3- இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி பெரியபட்டினம் பொது விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.
மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டியை
PFI இராமநாதபுரம் மவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் PFI மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது ரசீன், பெரியபட்டினம்...
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக தொகுகள் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொங்கு நாடு...
இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ பொதுமக்கள் ஒத்துழைப்புதான் காரணம்-கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை:
சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மாநகர் முழுவதும் போலீஸ்துறையின் ‘3-வது கண்’ என்று அழைக்கப்படும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட 199 சாலைகளில் 45 ஆயிரத்து 594 மீட்டர்களில் ஒவ்வொரு 50...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வினியோக பிரச்னை இருக்காது – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 7-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி மின் வினியோக பிரச்னை இருக்காது, ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...
இலவச வீட்டுமனை வழங்கிய அரசு, மனையை அளந்துப் பிரித்து தராததால் … உறவுகளுக்கிடையே பிளவுப் படும் சூழல் நிலவுவதாக...
பொன்னேரி, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது மெதூர் பாரதி நகர் கிராமம் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மற்றும்பழங்குடியின மக்கள் நல்வுறவுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதி திராவிட மற்றும்...
அமமுக கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழா : பிரமாண்ட முறையில் கொண்டாடுவது குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்...
பொன்னேரி, மார்ச். 14 -
தமிழ்நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற டி.டி.வி தினகரன் தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு வருகின்ற மார்ச் 15-ம் ( நாளை ) தேதியுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவுப்பெற்று ஆறாம் ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில்...
தேனியில் உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்- அரசு...
தேனி அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில் இன்று உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தேனி;ஜூன்,3-
இந்நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ...
அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருளில் அவதிப்படும் திருவாரூர் இரயில் நிலைய பயணிகள் ….
திருவாரூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னைக்கு இரவு கம்பன் மற்றும் பாமனி ஆகிய இரண்டு விரைவு பயணிகள் இரயில் இரவு 10.50 மற்றும் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது. அதுப் போன்று வெள்ளிக்கிழமை தோறும் சென்னைக்கு திருவாரூரில்...
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணையும்-தமிழிசை பேட்டி
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க. உடன் யார் வருவார்? பா.ஜ.க. தனிமைப்படுத்தப்படும் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா? கை ஊன்றுமா? என்று பெரிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்று அவர்கள் முன்னாலேயே வலிமையான கூட்டணி...
கோட்டைக்குப்பம் ஊராட்சியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி முகாம் துவக்கம் …
கோட்டைக்குப்பம், சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ....
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் மற்றும் ஸ்கில் இந்தியா இணைந்து வழங்கும் சங்கல்ப் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான...
















