Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி இரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் நேரில் சந்திப்பு – தொகுதிக்கு உட்பட்ட...

இராமநாதபுரம் இரயில்வே நிலையத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தி தரும்படியான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தொகுதி மக்களின் தேவைகள் குறித்து அமைச்சரிடம் நேரடியாகச் சென்று வழியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார். இராமநாதபுரம்,ஜூலை,8-   இராமநாதபுரம் தொகுதி மக்களின் ரயில் போக்குவரத்து தேவைகளான இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையங்கள் வழியாக...

தேர்தலில் கூட்டணி வைக்க குதிரை பேரம் பேச மாட்டோம்-கமல் ஹாசன்

திருவாரூர்: திருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல பொறுப்பாளரும், செயற்குழு உறுப்பினருமான சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அருண்(திருவாரூர் தெற்கு), செய்யது அனாஸ்(நாகை தெற்கு), சதாசிவம்(தஞ்சை தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் நடிகை...

புளியஞ்சேரி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒரு மாடு உட்பட ஐந்து...

திருவாரூர், ஆக. 30 – திருவாரூர் மாவட்டத்தில் இன்று நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், குடவாசல் தாலுக்கா விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இன்று மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக...

பணி நிறைவு பாராட்டு விழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் தலைமையாசிரியரின் காலில் விழுந்து வாழ்த்து...

திருவள்ளூர், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளுவர் மாவட்டம், பணி நிறைவு பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியரிடம் படித்து காவல்துறையிலும், பல்வேறு துறைகளில் உயர்ந்த அதிகாரிகளாக பணியாற்றி வரும் மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் விழாவிற்கு வந்திருந்த...

செய்யது அம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா – வாழ்க்கையில் பட்டதாரிகள் இருவரை மறக்கக் கூடாது துணை வேந்தர்...

ராமநாதபுரம்: பட்டம் பெற்ற பட்டதாரிகள் வாழ்க்கையில் இருவரை மறக்க கூடாது. அதில் ஒருவர் பெற்றோர் மற்றொருவர் ஆசிரியர் ஆவார்கள், என, செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பட்டமளிப்பு விழா பேரூரையில் பேசினார். ராமநாதபுரம்...

பாதபூஜை செய்து தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெற்ற 500 க்கும் மேற்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான...

காஞ்சிபுரம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்விப் பயிலும் பிரபல தனியார் பள்ளியில், எதிர் வரும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெறுவதை முன்னிட்டு அப்பள்ளியில் இன்று பெற்றோர் மற்றும்...

தேசியக் கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் : அனைத்து இந்திய மாணவர்...

திருவாரூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. திருவாரூரில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப  பெற வலியுறுத்தி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் எடுத்துக்கொண்ட பணியினை சிறப்பாக நடத்திட முதல் கையெழுத்திட்டு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்...

நூற்றுக் கணக்கான பெண்கள் முற்றுகையிட்டதால் … இராசிபுரம் அருகேவுள்ள அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்...

இராசிபுரம், மார்ச். 24 - தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 பவுனுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து...

ஊத்துக்கோட்டையில் லாரி மோதி வியாபாரி பலி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தவர் ஜெகதீசன் (வயது 35). இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள சாத்தான் குளத்தை அடுத்த சோலையார்புரம் கிராமம் ஆகும். இவர் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அண்ணாசிலை அருகே சென்று கொண்டிருந்த போது சென்னையில்...

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுகள் சேகரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து …

கும்மிடிப்பூண்டி, மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பேட்டையில் இயங்கி வரும் தனியார் குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அத் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப் படுத்தாமல் பயன்படுத்தி வந்ததாகவும் மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS