Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மாவட்டம், விழிப்புணர்வு வாசக அஞ்சல் அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்ற 73 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அஞ்சல் துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து...

திருப்பனந்தாளில் 2 அரை லட்சம் மதிப்பிலான 86 பட்டுப்புடவைகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் …

கும்பகோணம், பிப். 4 - கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 1/2 லட்சம் மதிப்புடைய 86 பட்டு புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். https://youtu.be/tfdWsWtgWNQ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளதையடுத்து திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள்...

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் மலையாளிகள் சங்கம் சார்பாக ஒன்பதாம் ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ; டாக்டர் அணூப்...

 ஆவடி; அக்.20- திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் தனியார் மண்டபத்தில் ஒன்பதாம் ஆண்டு மலையாளிகள் சங்கம் சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப் பட்டது இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மெடிமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ.வி. அணூப்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி...

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஸ்ரீமுள்ளாட்சி மாரியம்மன் ஆலயத் தீ மிதி திருவிழா …

திருத்துறைப்பூண்டி,மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மிகவும் பிரபலமானதும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும்  அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு பங்குனி திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவாக தீ மிதி...

கோவையில் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி

குனியமுத்தூர்: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 37). தச்சுதொழிலாளி. இவரது மனைவி பாக்கியம் (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் பாபுராஜூக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பி.கே. புதூரை சேர்ந்த ஒருபெண்ணும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால்...

அலட்சியம் காட்டிய தனியார் நிறுவனம் அவமானப்பட்டு திரும்பிய மக்கள் பிரதிநிதிகள் : பரபரப்பு சூழ்ந்த கும்பகோணம் ரயில்வே நிலையம்...

கும்பகோணம், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் அரசு கொறடா மற்றும் எம்பிக்களை நிகழ்ச்சிக்கு அழைத்து, அவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்த பின்னர் நிகழ்ச்சி மாலை ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக கூறி அவர்களை ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது....

பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் … வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக நன்னிலம் பேருந்து நிலைய வியாபாரிகள்...

நன்னிலம், மார்ச். 20 - திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் சுமார் 24 கடைகளோடு வணிக வளாகம் அமையப்பெற்ற இப் பேருந்து நிலையம், மேலும் இப்பேருந்து நிலையம் கடந்த 22/11/2012 அன்று திறந்து வைக்கப்பட்டது.. இந்நிலையில், திறந்து வைக்கப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, கழிவறை மற்றும் இருக்கைகள்...

பூண்டி ஸ்ரீராகவேந்திரா மந்திராலாயத்தில் பிப் 22 ஆம் தேதி நடைப்பெறவுள்ள மகா கும்பாபிஷேக விழா … மாவட்டம் முழுவதிலிருந்து...

பூண்டி, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் … பெருநகர் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்வேலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராகவேந்திரா  மந்திராலயாத்தில் உள்ள 72 அடி உயர கோபுரம் கிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில்களில் எதிர் வரும் பிப் 22 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்...

ரூ.3.14 கோடி செலவில் சிறுவாபுரி முருகன் திருக்கோயில் திருக்குளம் சீரமைப்புப் பணி தொடக்க விழா : காணொளிக்காட்சி வாயிலாக...

பொன்னேரி, ஆக. 14 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சிறுவாபுரியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் வாரம் செவ்வாய்கிழமைத் தோறும் விஷேச சிறப்பு பூஜைகள்  நடைப்பெறும். அதில் பங்கேற்க திரளான முருக பக்தர்கள் அத்திருக்கோயிலுக்கு வருகைப் புரிந்து சுவாமி தரிசனம்...

தேனி; நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா, ஆசிரியர்களுக்கு பொன்னாடை, நினைவுப் பரிசுகள் அளித்து பள்ளித் தாளாளர் கௌரவிப்பு.

தேனிமாவட்டம் பெரியகுளம் வடகரையில் அமைந்துள்ள நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைப்பெற்றது. இவ் விழாவில் ஆசிரியர்களின் சமுதாயப் பணியை போற்றும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தனர். தேனி; செப்,06- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மறைந்த ஆசிரியரும், முன்னாள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS