சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்தை ஆட்டையைப்போட்டு ஓட்டம் பிடித்த மர்மநபர்கள் : சுவாமிமலை போலீசார் மர்மநபர்களை பிடிக்கும் வேலையில் தீவிரம்...
கும்பகோணம், மே. 08 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் மொய்ப்பணம் வைப்பது போல் ஏமாற்றி, மொய் பையுடன் மாயமான மர்ம நபர்கள், இந்நிகழ்வால் செய்வதறியாது சுபநிகழ்ச்சி வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/exd0sLmc4Ew
கும்பகோணத்தை அடுத்துள்ள புளியஞ்சேரியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜகோபால். இவர், வெளிநாட்டில்...
ஆடிப் பெரு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நீர்நீலைப் பகுதிகளில் குவிந்த புதுப்பெண் உள்ளிட்ட பொதுமக்கள் : உற்சாகப்...
திருவாரூர், ஆக. 03 –
ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள்...
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 95 பள்ளிகளை சேர்ந்த 422 வாகனங்களை ஆய்வு செய்த சிறப்பு தணிக்கை...
பொன்னேரி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்து...
வருவாய்துறை மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் .. திருவண்ணாமலை ஏந்தல் ஏரி ஆக்கிரமிப்பு மீட்புப் பணி தள்ளிப்போவதாக பொதுமக்கள்...
PIC FILE COPY :
திருவண்ணாமலை, ஜூலை. 23 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏந்தல் ஊராட்சி ஏரி ஆக்கிரமிப்பை அரசு உடனே அகற்ற அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க...
ராமேஸ்வரத்தில் அமாவாசை அன்று பக்தர்கள் கூடுவதற்கு தடை – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இராமநாதபுரம், செப் . 3 -
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்கள் ஆலயங்கள் மசூதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வருகிற 6 ம் தேதி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி...
திமுக அரசைக் கண்டித்து பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைப்பெற்ற கண்டன...
திருவள்ளூர், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசு குற்றச்சாட்டி தமிழகம் முழுவதிலும் மனித சங்கிலி கண்டனப் போராட்டங்களை நடத்த அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொண்டர்களுக்கு உத்திரவிட்ட நிலையில், அதனடிப்படையில்...
காதல் விவகாரக் கொலை வழக்கு : பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 17 -
கும்பகோணம் மாநகரம் அருகே காதலுக்கு துணை போனதாக குற்றம்சாட்டி, சென்டிரிங் தொழிலாளி குத்தி கொலை செய்த வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி...
பஜாஜ் நிறுவனத்தின் புதிய மாடல் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்
திருவண்ணாமலை ஜூலை.18- உலகம் முழுவதும் நற்பெயரை பெற்றுள்ள பஜாஜ் மோட்டார் சைக்கிள் நிறுவனம் உயர்ந்த தரம் மற்றும் உயந்த தொழில் நுட்பத்துடன் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வருகிறது.
அந்த வகையில் சிடி 110 எக்ஸ், என்எஸ் 125 மோட்டார் சைக்கிள்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பான ஸ்டைலிங்கோடு வந்துள்ள...
திருவாரூர் வட்டாட்சியர் தலைமையில் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா
திருவாரூர், ஜூலை. 15 –
இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, திருவரூரில் உள்ள...
இலவச கண் சிகிச்சை மருத்துவம் மற்றும் இரத்த தானம் முகாம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி மீஞ்சூரில் நடைப்பெற்ற முதலமைச்சர்...
மீஞ்சூர், மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மீஞ்சூரில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் திமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எம்.என்.கண்...





















