Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற 66 பயனாளிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் விழா …

மீஞ்சூர், மார்ச். 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மேலும் இம்முகாமில் கண்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக...

தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.... மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும்  மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...

பேருந்துக்குள் பெய்த மழை : குடை வழங்கிடக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தப் பயணிகள் …

திருவாரூர், நவ. 30 - இன்று மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு சாலையில் செல்கிறோமா அல்லது பேருந்தில் செல்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு பேருந்தின் உள்ளே ஆங்காங்கே மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தவாறும், தலையில் தூண்டினை போட்டுக்கொண்டும் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டது. மேலும் அப்பேருந்தில்...

திருவாரூரில் ஜூன் 20 ஆம் தேதி நடைப்பெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழா : ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு...

திருவாரூர். ஜூன். 05 – தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவருக்கு திருவாரூரில் பிரம்மாண்டமான கலைஞர் கோட்டம் திறப்பு விழா எதிர் வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தினை திறந்து...

கோவிட் நோய்த் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – தமிழக அரசு

திருவண்ணாமலை ஏப்.10- கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 25 ந்தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய...

நான்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதின் எதிரொலி .. கும்பகோணத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக்...

கும்பகோணம், மார்ச். 10 - கும்பகோணத்தில் 4 மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து  பாரதிய ஜனதா கட்சியினர்  பட்டாசு வெடித்து,  இனிப்பு வழங்கி கொண்டாடினர். https://youtu.be/_ge_JWG2eKM பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் 9 கட்டமாக நடைபெற்றது....

தடையை மீறி பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு செல்ல முயன்ற பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹீம் கைது...

பழவேற்காடு, ஆக. 14 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டு மற்றும் ஆந்திர உள்ளிட்ட 69 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது, பழவேற்காடு ஏரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் பகுதியாகும். இந்நிலையில், முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில்...

அரசு பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து விட்டு ஓடி மறைந்த குடிகாரர்கள் : குற்றவாளிகளை வலை வீசி...

ஆவடி, ஏப். 24 - சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த இந்துக் கல்லூரி பேருந்து நிலையம் அருகே இன்று மாலை ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய 202 பேருந்து வழக்கம்போல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து 5 மணி அளவில் பயணிகளுடன் புறப்பட்டது. https://youtu.be/o-qtdR7EEc0 இந்துக்கல்லூரி பேருந்து நிலையம்...

பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து விபத்து ; கும்பகோணம் தாலூக்கா...

கும்பகோணம், ஏப். 21 - கும்பகோணம் அருகே சோழபுரம் ராஜாங்கநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த  ரமேஷ் என்பவரின் மகன் கபிலன் (15) இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு பந்தநல்லூரில் இருந்து...

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பித்தளையால் செய்யப்பட்ட மக்கள் பயன்பாட்டு பொருட்கள் பறிமுதல்...

வலங்கைமான், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் :திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குத்து விளக்கு, பித்தளை குடம், பித்தளைதவளை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். நாடு முழுவதும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS