பழவேற்காட்டில் நடைப்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ..
பழவேற்காடு, செப். 05 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், பழவேற்காடு பகுதியில் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவின் மாவட்ட தலைவர் வி.சரவணன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
முன்னதாக அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. அதில் பாஜகவின்...
மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்...
மீஞ்சூர், செப். 05 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வன்னிப் பாக்கம், அனுப்பம்பட்டு, திருப்பாலைவனம், மெதூர், பழவேற்காடு, திருவெள்ளைவாயல் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைப்பெற்று வரும் பணிகளை கள ஆய்வு செய்வதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ..
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ரங்கசாமி குளம் பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளம்,காந்தி சாலை, என்.கே.டி.தெரு, பாண்டவ...
பாமக அமைத்துள்ள ஏழுபேர் கொண்ட குழு, இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள பகுதி மக்களிடம் நடத்திய...
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள்...
காஞ்சி மாவட்டம் பழையசீவரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டப் பட்டதால், தங்குதடையின்றி தாம்பரம், பல்லாவரம் பகுதியில் குடிநீர் வினியோகம்...
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதிதான் திருமுக்கூடல் என பெயர் வந்தது. இந்த திருமுக்கூடல் பகுதியில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வற்றாமல் உள்ளது.
கடந்த 2021 ஆண்டு நவம்பர்...
மீஞ்சூரில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக நடைப்பெற்ற காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு ..
மீஞ்சூர், செப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வருகின்ற 4 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அந்நிகழ்வு அப்பகுதியில் அமைதியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் அவ்வூர்வலம் நடைப்பெற வேண்டும் என்பதை கருத்தில்...
மாதவரம் ஊராட்சி முஸ்லிம் நகரில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீர் தேக்க தொட்டி கட்டடம் கட்டுவதற்காக...
மாதவரம், செப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் ஊராட்சியில் உள்ள முஸ்லிம் நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டினை முற்றிலுமாக நிவர்த்தி செய்ய கூடுதல் புதிய நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு...
திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு மருத்துவப்பிரிவு கட்டடங்களை அமைச்சர் ம. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
திருவாரூர், செப். 01 -
திருவாரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பல்வேறு மருத்துவப் பிரிவு மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கட்டடங்களையும் மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ கட்டிடங்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
https://youtu.be/f8NfknzE5QY
மாவட்ட ஆட்சித்தலைவர்...
கும்பகோணம் அடுத்துள்ள உத்திரை கிராமத்தில் பசுமாடுகளை திருடிய இருவரில் ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை அடுத்த உத்திரை என்ற கிராம மெயின் ரோட்டில் வசிப்பவர் கணேசன் மனைவி லலிதா வயது 45 விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த இரண்டு பசுமாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
https://youtu.be/WonPwl1o0dI
காலையில் வீட்டின் பின்புறம் பசுமாடு இல்லாததை...
கும்பகோணத்தில் ஹோட்டல் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது !
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் அருகே ஹோட்டல் உரிமையாளரிடம், நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்துக் கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
https://youtu.be/w_8v8qgjEkA
கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி, 46, இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது...
























