கும்பகோணத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம்
கும்பகோணம், செப். 06 -
கும்பகோணத்தில் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் சார்பில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/P6NQ43G8vxU
குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண்னை கூட்டு பாலியல் குற்றமிழைத்த...
கும்பகோணம் அருகே உள்ள உத்திரை கிராமத்தில் கதண்டு வண்டு கடித்து மூன்று பேருக்கு காயம் : அரசு...
கும்பகோணம், செப். 06 -
கும்பகோணம் அருகே உத்திரை கிராமத்தில் நூறு நாள் வேலைக்கு செல்லும் போது, தென்னை மரத்தில் இருந்த கதண்டு வண்டு, திருப்புறம்பயம் கண்ணுக்குடி தெருவை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கோகிலா ரவிச்சந்திரன் மனைவி மகாலட்சுமி நடேசன் மனைவி நவநீதம் ஆகிய மூன்று பேரையும் சுற்றி...
வல்லூரில் நடைப்பெற்ற மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர், செப். 06 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளை சேர்ந்த திமுக இளைஞர் அணியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்...
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி பயிலும் 588 மாணவிகளுக்கு...
திருவாரூர், செப். 05 -
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதிதிட்டத்தின் கீழ் “புதுமைப் பெண் திட்டம்” மூலம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 588 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான பற்று அட்டை, (ஏடிஎம் அட்டை), உயர்கல்வி வழிகாட்டு கையேடு...
கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதிகளால் பரபரப்பு
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணத்தில் அரியலூர் மாவட்டம் தா பழூர் ஊரைச் சேர்ந்த குமார் மனைவி சித்ராவின் பூர்வீக சொத்தினை அபகரிக்கும் அண்ணன் மீது பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/8qfJiOrVs6o
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காமராஜர்...
பந்தநல்லூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ரூ 1.20 கோடி கடன் வழங்கும் நிகழ்ச்சி : ...
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 243 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 20 லட்சம் கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அரசு தலைமை கொறடா கோவி. செழியன்...
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் மனுக்களை வழங்கியும் திருவாரூர் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், செப். 05 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் இன்று மதியம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் WHV தன்னார்வலர்களை முழு நேர ஊழியர்களாக நியமித்தடவும், மாத ஊதியமாக ரூபாய் 21 ஆயிரம் வழங்கவும், வங்கி கணக்கில் மாத ஊதியத்தை வழங்கிடவும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியம்...
பழவேற்காடு குளத்துமேடு பழங்குடி கிராம பண்ணையில் நடைப்பெற்ற வளர்ப்பு இறால் நண்டு விடும் நிகழ்ச்சி ..
பழவேற்காடு, செப். 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த குளத்து மேடு பழங்குடி கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஐந்து மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ..
கும்பகோணம், செப். 05 -
தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாநில அளவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் தலைவராக எஸ் எம் முனியாண்டி உள்ளார்.
https://youtu.be/h0j4njvLb9M
பஞ்சாயத்ராஜ் சட்டம் வழங்கிவுள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அதிகாரங்கள்,...
சொகுசு கார் மற்றும் இருசக்ரவானங்களை திருடிய இருவரை கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து வாகனங்களை...
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதியில் திருட்டுப் போன இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.
https://youtu.be/TvFH5D4_1PU
கும்பகோணத்தில் கடந்த மாதம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 இருசக்கர வாகனம் திருட்டு...

























