Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆண்டிப்பட்டி அமுமக அலுவலகத்தில் சோதனை – போலீஸ் கட்சினரிடையே தள்ளு முள்ளு வானம் நோக்கி 4 முறை...

ஆண்டிப்பட்டி; ஏப், 16- ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர். அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி...

அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்த திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பி …

திருவள்ளூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் நாடாளுமன்ற ( தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி...

இராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித்தலைவருமான கொ.வீர ராகவராவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒம் பிரகாஷ்மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து அரசு பேருந்து திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து : முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம்...

திருத்துறைப்பூண்டி, மே. 09 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டியில், இன்று  திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியகாடு வரை செல்லும் அரசு நகர பேருந்து விபத்தில் சிக்கி அப்குதியில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது.  அப்போது அப்பேருந்தில் இருந்த முப்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இன்று திருத்துறை பூண்டியில் இருந்து...

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம் பெறாததற்கே கையெடுத்து கும்பிட வேண்டும் : பொன்னேரி தேர்தல்...

பொன்னேரி, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக...

மதுரவாயல் : வீதியில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை சேதப்படுத்தியவர்களை தடுத்த, முதியவர் உட்பட இருவரை கட்டையால் தாக்கிய...

மதுரவாயல்,ஏப். 04 - மதுரவாயல் பகுதியில் அதிகாலை வேளையில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சரக்கு வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனத்தை கட்டையால் தாக்கி உடைத்து, சேதப்படுத்தியவர்களை தடுக்க வந்த முதியவரையும்  கட்டையால் தாக்கிய 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, மதுரவாயல், பெருமாள்...

கல்லூரி மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் : வெகு தூரம் நடந்து...

ஊத்துக்கோட்டை, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும்...

திருவாரூரில் நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவளவிழா கொண்டாட்டம் : மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்...

திருவாரூர், ஆக. 15 - இன்றைய தினம் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/HwuDhSnIS_c தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மறுப்பும், வெறுப்பும் குமரியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் 1000 மீனவர்கள் போராட்டம்

  கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 1000 மீனவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததை சுட்டிக் காட்டி தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். ஆத்திரமடைந்த மீனவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அம்மையார் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி பெற்று தந்த காவிரி நதிநீர் உரிமையை … ஸ்டாலின் அரசு...

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், புதிய ரயில் நிலையம் முன்பாக, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500-ஐ அரசு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS