இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித்தலைவருமான கொ.வீர ராகவராவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒம் பிரகாஷ்மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு...