Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பவள விழா காணும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி : ஜனநாயகத்தின் அடையாளமென மனித நேய மக்கள்...

பாபநாசம், மார்ச். 10 - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில்  சென்னையில் ‘அகில இந்திய மாநாடு 2023  நடைபெறுகிறது. இதுக்குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இந்திய...

அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற 66 பயனாளிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் விழா …

மீஞ்சூர், மார்ச். 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மேலும் இம்முகாமில் கண்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக...

மானாங்கோரை தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ.30.05 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி கட்டடம் கட்டுமான துவக்கப் பணி : எம்.எல்.ஏ...

பாபநாசம், மார்ச். 10 - தஞ்சை  மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள மானாங்கோரை கிராமத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.05 லட்சம் மதிப்பீட்டின் கீழ் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. https://youtu.be/nNmqyaC6iDU மேலும், ஊராட்சி மன்ற தலைவர்...

திரளான பக்தர்கள் பங்கேற்ற மேலதிருப்பாலக்குடியில் உள்ள நூறாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக...

மன்னார்குடி, மார்ச். 09 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி கிராமத்தில், நூறாண்டு பழமையான  அருள்மிகு ஶ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் உள்ளது. மேலும் இத்திருக்கோயிலுக்கு மகாகும்பாபிஷக்ஷகம் நடத்திட ஊர்மக்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழாக் கமிட்டிக்குழு முடிவெடுத்து அதற்கான ஆலய திருப்பணிகள் பெரும் பணச்செலவில் நடைபெற்று...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70...

மீஞ்சூர், மார்ச். 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா இன்று இப்பகுதியில் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் ஏழை எளியவர்ளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கியும், மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியும் அக்கட்சியினர்...

செஞ்சுரி அடித்தும், இலக்கை நோக்கிப் போராடும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் … நூறாவது...

திருமண்டங்குடி, மார்ச். 09 - கும்பகோணம் அருகேவுள்ள திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை இருந்தது. அதில் தங்கள் நிலத்தில் விளைந்த கரும்பகளை இவ்வாலயத்திற்கு வழங்கி வந்த நிலையில், அவ்விவசாயிகளின் கரும்புகளுக்கு ரூ. நூறு கோடியிலான நிலுவைத் தொகையை வழங்காமலும், மேலும், பல்வேறு வங்கிகளில் அவ்விவசாயிகள் பெயரில் சுமார் ரூ....

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு டீசர்ட், அணியாதவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் : திருவாரூரில் ஓ.என்.ஜி.சி மற்றும் போக்குவரத்து...

திருவாரூர், மார்ச். 09 - திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அப்பகுதி வழியே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு ஓஎன்ஜிசி சார்பில் வழங்கப்படும் டீ சர்ட் டினை, போக்குவரத்து காவல்துறை மற்றும் நகர காவல்...

இன்று கொடியேற்றத்துடன் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் தொடங்கிய பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா …

திருவாரூர், மார்ச். 09 - திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் உள்ள  தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைப்பெறவுள்ள பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழாவினை முன்னிட்டு இன்று அவ்வாலயத்தில், கொடிஏற்றம் நடைப்பெற்றதென இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. உலக பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா...

உலக நன்மை வேண்டி, செம்மங்குடி அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை...

குடவாசல், மார்ச். 09 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செம்மங்குடியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கமாகும். மேலும் இத்திருக்கோயிலில் 25 வது வருடமாக இவ்வாண்டு...

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா : தமிழக மாணவர்கள் JEE பொது தேர்வை...

திருவாரூர். மார்ச். 09 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தினவிழா     பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்.ஐ.டி இயக்குநர் அகிலா அவ்விழாவில் உரை நிகழ்த்தினார். அப்போது, பெண்கள் சமூகத்தில் எவ்வாறு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS