திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் : எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு...
திருவள்ளூர், அக். 03 -
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. காக்களூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.சுபத்ரா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை...
பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம்
தேனி மாவட்டம் பெரியகுளம் மேரி மாதா கல்லூரியில் மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் கருத்தரங்கம் நடைப் பெற்றது.
தேனி; ஜூலை,
தேனி மாட்டம் பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் குடும்ப நலச் சங்கத்தின் சார்பாக உலக குடும்ப மக்கள் தொகை குறித்த கருத்தரங்கம்...
தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மரம் நடும் நிகழ்ச்சி
மதுரை; நவ.11-
தென்மண்டல காவல் துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன், உத்தரவின் பேரில், பூமி வெப்ப மயமாதலை தடுக்கும் விதமாகவும், மரங்கள் தான் மழைக்கு ஆதாரம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று காலை மரம் நடுவிழா நடைபெற்றது.
இம்மர நடு...
ரூ.10 கோடி மதிப்பிலான நீர்நிலை நிலங்கள் மீட்பு : கும்மிடிப்பூண்டி வருவாய் துறையினரின் அதிரடி நடவடிக்கை ..
கும்மிடிப்பூண்டி மே 10
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எளாவூர் ஊராட்சி தலையாரி பாளையத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 50 வருடங்களாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலைகள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு...
பொன்னேரி மின்வாரிய வளாகத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா ..
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று...
காஞ்சிபுரத்தில் நன்னடத்தை பிணையை மீறிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மூவர் சிறையில் அடைப்பு : காஞ்சிபுரம் கோட்டாச்சியர் உத்தரவு
காஞ்சிபுரம், மே. 13 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நன்னடத்தை பிணையை மீறிய காஞ்சிபுரம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான பரத்...
மத்திய அரசுடன் நல்லுறவு கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நல்திட்டங்கள் கிடைக்கும் : அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்
கவரப்பேட்டை, சனவரி, 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ….
மத்திய அரசுடன் சுமூக உறவில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் என கவரப்பேட்டையில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம்,...
ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு கொண்டக்கரை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் ….
திருவள்ளூர், ஜூன். 19 -
திருவள்ளூர் மாவட்டம் கொண்டக்கரை கிராமத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ மகாவீர் கிளப், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும்...
பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் : பொதுமக்கள் இடையே நிலவும் பெருத்த அச்சம்...
தஞ்சாவூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பூதலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம் பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் நகர பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைதுறைக்கு...
ரெகுநாதபுரம் ஊராட்சி நியாய விலை கடையின் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கி பொருட்களின் தரத்தை மாவட்ட ஆட்சியர்...
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இராமநாதபுரம், ஆக. 17 -
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜே.யு. சந்திரகலா அவர்கள் இன்று 17.8.21 பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் அங்குள்ள பொருட்களின் தரம்...


















