ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரில் நடைப்பெற்றது : மாவட்ட...
திருவள்ளூர், பிப். 09 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ராஜாஜி சாலை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி கட்டடத்துடன் இணைந்து இயங்கி வருவதால் பள்ளி மாணவர்கள் கடும் இட நெருக்கடியில் பயின்று வருவதாகவும், மேலும் அப்பள்ளியில் கல்விப் பயிலும்...
கும்பகோணத்தில் நடைப்பெற்று வரும் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரை திருத் தேரோட்ட திருவிழா ..
கும்பகோணம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்ததாகும்.. மேலும் இத்திருத் தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் என புராணங்கள் கூறுகின்றன....
அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மணல் குவியலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய வருவாய்த்துறையினர் …
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
30 தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 176 பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி தஞ்சை...
இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக என்.ஐ.ஏ. சட்டத்தின் கீழ் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய்யாக புனையும் வழக்குகளை சட்டரீதியாக...
N.I.A. சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தவறான வழக்குகள் தொடர்ந்து, தண்டிக்கப் படுவதால், அதனை சட்டப் பூர்வமாக எதிர் கொள்வதாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக முடிவெடுக்கப் பட்டதையும் சட்ட பூர்வாக வென்ற பல வழக்குகள் தவறாக புனைய பட்ட வழக்கு என்பதின் நிரூபமனமான நகல் காப்பிகளையும்...
பாலாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் : ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்
செங்கல்பட்டு, டிச. 10 -
சென்னையையும் தென் மாவட்டங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய நெடுஞ்சாலையாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தமிழகத்தின் வணிக போக்குவரத்திற்கும் பெரும் பங்காற்றி வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று...
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தூர்வாரும் பணிகள்-எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.
சென்னை-தண்டையார்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
திமுக தலைமையிலான தமிழகஅரசின் இரண்டாமாண்டு துவக்க விழா கொண்டாட்டம் : கும்பகோணம் துணை மேயர் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார்...
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணத்தில் திமுக ஆட்சி அமைத்து 2 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று 500 மரக்கன்றுகளை துணை மேயர் மேயர் நட்டு வைத்து விழாவினை சிறப்பித்தார்.
https://youtu.be/u-lFk668XXE
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோதலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப்...
ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாந்தி நகரில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகை …
கும்பகோணம், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட, ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
மேலும் அம்மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக...
தஞ்சை மாநகர திமுக சார்பில் நடைப்பெற்ற திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ;...
தஞ்சாவூர், மார்ச். 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
https://youtu.be/MCAgI4sm_r8
தஞ்சை மாநகர திமுக சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகே பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மத்திய மாவட்ட திமுக துணைச்செயலாளர் மணிமாறன், பகுதி கழக செயலாளர் மேத்தா, மண்டல குழு தலைவர்கள்...
பட்டுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் கைது…
பட்டுக்கோட்டை, மே. 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம்,
பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
https://youtu.be/Kzb30FgnmLY
அப்போது...




















