ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு கொண்டக்கரை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் ….
திருவள்ளூர், ஜூன். 19 -
திருவள்ளூர் மாவட்டம் கொண்டக்கரை கிராமத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ மகாவீர் கிளப், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும்...
பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் : பொதுமக்கள் இடையே நிலவும் பெருத்த அச்சம்...
தஞ்சாவூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பூதலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம் பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் நகர பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைதுறைக்கு...
ரெகுநாதபுரம் ஊராட்சி நியாய விலை கடையின் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கி பொருட்களின் தரத்தை மாவட்ட ஆட்சியர்...
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இராமநாதபுரம், ஆக. 17 -
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜே.யு. சந்திரகலா அவர்கள் இன்று 17.8.21 பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் அங்குள்ள பொருட்களின் தரம்...
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும்- தமுமுக மாநில...
ராமநாதபுரம், மார்ச்
வட மாநிலங்களை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும், என தமுமுக மாநில பொது செயலாளர் சாதிக்பாட்ஷா குரல் எழுப்பி உள்ளார்.
அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மிகப்பெரிய காட்டுமிராண்டி ஆட்சி...
அரசு நிலத்தை ஆட்டையை போட்டு ஆட்டம் காட்டும் முன்னாள் அரசு அலுவலர் … இருமுறை அரசு நோட்டீஸ் கொடுத்தும்...
குன்றத்தூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அறங்காவலர் இக்கோவில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய்...
ராமநாதபுரம்; தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாட்டம், விழிப்புணர்வு உணவு கண்காட்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் துவக்கி...
ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி அறம் விழுதுகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...
மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீமயூரநாதர் ஆலயத்தில் நடைப்பெற்ற தெப்ப உற்சவ திருவிழா …
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெகுசிறப்பாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை...
தச்சூர் பகுதியில் உள்ள நீரோடையை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் : நீரோடையை மீட்க வலியுறுத்தி பொன்னேரி...
பொன்னேரி, மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், தச்சூர் புதிய கவரைபேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள நிலத்தில் வீட்டு மனை பிரிவு செய்து அதனை தனியார் ஒருவர் விற்பனை செய்ய உள்ளனர்.
இந்நிலையில் அவ்வீட்டு மனைப் பிரிவினை சுற்றிய மூன்று பக்கமும் ...
பொன்னேரியில் அனைத்து தொழிற் சங்கங்களின் நாடு தழுவிய 2 ஆம் நாள் பொதுவேலை நிறுத்தப் போராட்டம் …...
பொன்னேரி , மார்ச். 29 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 2, ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்றது.
https://youtu.be/46TD6U32z00
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியூசி மாநில...
ஜெய் சிவசேனா சார்பில் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தாம்பரம், செப். 6 -
இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உசி சிதம்பரனார் 150 வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்து மத மக்கள் ஒற்றுமை, பாதுகாப்பு, போன்ற சித்தாந்தங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் ஜெய் சிவசேனா...



















