செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இராமநாதபுரம், ஆக. 17 –
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜே.யு. சந்திரகலா அவர்கள் இன்று 17.8.21 பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் அங்குள்ள பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.