திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிறைவு நாள்...
திருவாரூர், மே. 31 –
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 27 -2022 ஆம் தேதியன்று நடைப்பெற்ற 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிறைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்.
கபிஸ்தலம் : மகளிர் சுயவுதவிக் குழுவினருக்கு உடனே காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஏப். 08 -
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு காப்பீட்டுத்தொகைகளை உடனே வழங்கக்கோரி கும்பகோணம் அருகே கபிஸ்தலம், பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் கவனயீர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/pAVJycXO70E
கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாசன சங்கம்...
குடவாசல் : அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக மையத்தின் சாவி ஒப்படைக்கும் மாலை நேர...
குடவாசல், மே. 18 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிட கூடுதல் பணி பொறுப்பு வகித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 2010 முதல் 2022 வரை 12 வருடங்களாக கூடுதல் பணி புரிவதற்கான ஊக்கத் தொகை...
ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்திடக் கோரி குடும்பத்துடன் சாலை மறியல் : 150 க்கும்...
மீஞ்சூர், மார்ச். 23 -
தனியார் கப்பல் கட்டும் தளத்தில் நிரந்தர பணி வழங்கக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன் மீஞ்சூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 150 க்கும் மேற்பட்டோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில்...
கொட்டிவாக்கம் : சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் செல்போன் பறிப்பு … இரு சக்கர...
கொட்டிவாக்கம், மார்ச். 09 -
சென்னை கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் வைதேகி தெருவில் வசித்து வரும் சுமார் 45-வயது மதிக்கதக்க சுமதி என்ற பெண்மணி அவர் கையில் எடுத்து...
திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா – அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்
திருவண்ணாமலை, ஜூலை.28-
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முத்து விநாயகர் கோவில் தெருவில் திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது....
திருவள்ளூர் : வாடகைதாரரை, கொலை மிரட்டல் விடுத்து, வீட்டைக் காலி செய்யச் சொல்லி தாக்கியவர் கைது !
மணவாளன்நகர், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன்நகர் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட கருணாநிதி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மேல் பகுதியில் செங்கதிர் செல்வன் என்பவரின் மகன் விஜய் வயது 24 வாடகைக்கு வசித்து வருகிறார்.
சம்பவ நாளான நேற்று முன்தினம் பிப் 27 ஆம் தேதி இரவு 11...
வாகனச் சோதனையில் பிடிப்பட்ட இராசிபுரம் தொடர் திருட்டுக் கொள்ளையார்கள் : மூன்று பேரை கைது...
இராசிபுரம், மார்ச். 22 -
ராசிபுரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குண்டாஸ் கைதி உள்ளிட்ட மூன்று கொள்ளையார்கள் போலீசாரின் வாகனச் சோதனையின் போது பிடிப்பட்டனர். அவர்கள் மூவரையும் கைது தொடர் சட்ட நடவடிக்கைகளில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே உள்ள...
தேனி கம்மவார் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுப் பணி குழு சார்பாக ஐந்தாவது சர்வ தேச யோகா தினம் அனுசரிப்பு
தேனி: ஜூன்
தேனி அருகே உள்ள கம்மவார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணிக் குழு சார்பாக 5 வது சர்வதேச யோக தினம் அனுசரிக்கப் பட்டது. அக் கல்லூரி யின் பாலி டெக்னிக் பொருளாளர் தாமரை கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் தர்மலிங்கம், ஆகியோர் தலைமையில்...
மீஞ்சூர் அருகே கொண்டகரை ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது : தனிப்படை போலீசார்...
மீஞ்சூர், மே. 18 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக மனோகரன் 39 என்பவர் இருந்து வந்தார் இவர் நேற்றைய முன்தினம் 15 ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை போலீசார்...























